• Mi. Okt 20th, 2021

Angesagt

ஊர்கள்

ஊர்கள் தமிழ் >>> புகைப்படங்கள் இணைப்பு நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் >>>>>>>>>>>>>> இங்கு அழுத்தவும் நவற்கிரி வன் .கொம்1 செய்தி >> >>>>>>>>>>>>>>>> நிலாவரை.கொம் நவக்கிரி  மாணிக்கப்பிள்ளையார் நவற்கிரி உலகச் செய்தி நவக்கிரி.கொம் நிலாவரை.net நிலாவரை.கொம் நவக்கிரி.நிலாவரை நவக்கிரி.கொம் நவற்கிரிமக்கள் நவக்கிரி ப்லோகச்போட் நவற்கிரி…

இலங்கையில் போக்குவரத்து தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !

அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியவுடன் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்க போக்குவரத்து அமைச்சு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ( Dilum Amunugama) இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து சுகாதார அதிகாரிகள்…

பொல்ஹேன கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும்மீன்கள்

மாத்தறை – பொல்ஹேன கடற்கரையில் கடந்த சில நாட்களாக உயிரிழந்த நிலையில் ஏராளமான மீன்கள் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து காவல்துறையினரும், அப்பகுதி மக்களும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனமான நாராவுக்கு தகவல் தெரிவித்தனர். இதேவேளை சில…

இலங்கையை நோக்கி திடீரென வந்த பாரிய யுத்தக் கப்பல்கள் வெளியான செய்தி

இலங்கைக்கு ரஷ்யாவிற்கு சொந்தமான யுத்த கப்பல் ஒன்றும், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் திடீரென கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொனறு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.இது தொடர்பில் அமைச்சகம்…

பிறந்தநாள் நாள் வாழ்த்து நிகழ்வு திரு பத்மநாயகம் தினேஷ்16.10.21

அக்கராயனைப் பிறப்பிடமாகவும் மல்லாவியில்வசித்துவந்தவரும் தற்போது பிரான்ஸ்சில் வசிக்கும்திரு பத்மநாயகம் தினேஷ் அவர்களின் பிறந்த நாள்.16-10-2021…இன்று இவர்தனது பிறந்த நாளை உற்றார் உறவினர் நண்பர்களுடன் சுவிசில் இன்று கொண்டாடினார் .இவரை அன்பு மனைவி அன்புஅப்பா அன்பு அம்மா ஆசை மாமா மாமி அன்புச்சகோதரர்கள்…

தொண்டைமானாறு சந்நிதியானை அவமதித்த காவல்துறை அதிகாரிக்கு ஏற்பட்ட மனமாற்றம்

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்குள் அண்மையில் தான் அணிந்திருந்த சப்பாத்துடன் சென்ற உயர் காவல்துறை அதிகாரிக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி தான் செய்த தவறை திருத்தும் வகையில் இன்று சந்நிதியான் ஆலயத்துக்கு வருகை தந்த அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.இது தொடர்பிலான…

நாட்டில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் வெளியான முக்கிய செய்தி

நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை கொண்ட சில கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைப்படுத்த உள்ளன.அதன்படி திருமண நிகழ்வுகளை நாளை முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுளர்த்து. மேலும்மண்டபங்களில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய அளவில் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ளும் வகையில்…

பிரசித்திபெற்ற கொழும்பில் பெல்லன்வில ரஜமகாவிகாரையில் கைக்குண்டு கைப்பற்றல்

கொழும்பு-பொரலெஸ்கமுவவில் உள்ள பிரசித்திபெற்ற பெல்லன்வில ரஜமகா விகாரையில் இருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த கைக்குண்டு.13-10-2021. இன்று பிற்பகலில் மீட்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், விகாரையில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது…

நியூஸிலாந்திற்கு செல்ல முயன்ற 63 பேர் திருகோணமலை பொலிஸாரால் கைது

கடல்மார்க்கமாக படகு மூலம் நியூஸிலாந்திற்கு செல்லத் திட்டமிட்ட 63 பேர் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருகோணமலை – ஓர்ஸ்ஹில் என்ற பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வேளை திருகோணமலை பொலிஸாரால்.12-10-2021. இன்று கைதாகியிருக்கின்றனர். கைதாகிய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்உள்ளிட்ட பல்வேறு பிரதேசத்தைச்…

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும் 21ம் திகதியிலிருந்து பழைய நிலைமைக்கு

இலங்கையில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயண தடையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.எதிர்வரும் 21ம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக உறுதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற…

நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து செய்வதற்கு அனுமதி

எதிர்வரும் 21ம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.கோவிட்…