• Sa. Sep 18th, 2021

Monat: April 2017

  • Startseite
  • நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கான பாடல் காணொளி

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கான பாடல் காணொளி

இந்தக் காணொளியை பார்வையி ட வரும் இணைய நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியாக வந்தபோது திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது தனது ஊரான…

தேனை சுடுநீரில் கலந்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்!

பழங்காலம் முதலாக உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் தான் தேன். இத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இந்த பானத்தை காலையில் எழுந்ததும்…

கண்கள் பிரகாசமடையவும் ,நீரிழிவு நோயய் குணமாக்கும் பானம்

கறிவேப்பிலையானது வெண்குஷ்டம், மூலம், தோல் நோய் போன்ற பிரச்சனைகளை போக்கும் தன்மை அதிகமாக உள்ளது. எனவே தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவது மிகவும் நல்லது. கறிவேப்பிலையில் பானம் செய்து எப்படி குடிக்கலாம்? ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து, சுத்தமாக நீரில் கழுவி, அதை…

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.31.03.17

நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் தீர்த்த திருவிழா 01.04.17 இன்று . வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் அரோகரா…