• Di. Okt 19th, 2021

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.31.03.17

Vonராஜா

Apr 1, 2017
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் தீர்த்த திருவிழா 01.04.17 இன்று .
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் அரோகரா என்னும் கோசம் வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் தீர்த்த திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது அதன் .
நிழல் படங்கள் .. இணைப்பு–

நவக்கிரி இணையம் நியூ >>>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.