• Sa. Sep 18th, 2021

Monat: August 2017

  • Startseite
  • சாப்பாட்டுக்குள் இருந்த புழுவை சாப்பிடாததால் யாழில் தர்ம அடி!

சாப்பாட்டுக்குள் இருந்த புழுவை சாப்பிடாததால் யாழில் தர்ம அடி!

யாழ்ப்பாணம் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள விஷ்ணு பவான் உணவகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டுள்ளார். தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டுக்குள் 2cm நீளமான புழு இருந்ததை அவதானித்த ஒருவர் அது…

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 28 பேர் பரிதாப மரணம்!

காபூலின் மசூதி அருகே ஒரு தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் 28 பேர் பரிதாபமாக மரணமாகியிருக்கிறார்கள். நேற்று நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரழந்தவர்களை, சவப் பெட்டிகளில் உறவினர்கள் இன்று தூக்கிச் சென்று புதைத்த காட்சி பலரது…

இலங்கையில் இரண்டுதலைப் பாம்பு கண்டுபிடிப்பு!

இலங்கையில் வடமேற்கே புத்தளம் மாவட்டம், சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் இரண்டு தலையுள்ள பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்பு அந்தப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த இந்தப் பாம்பு ஆறு அடி நீளம் கொண்டது எனவும்…

வேற்றுக்கிரகவாசிகள் உலாவுவதை நேரில் பார்த்த மக்கள்

இலங்கையில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் இலங்கையில் கூட பறக்கும் தட்டுக்கள் வானில் தென்படுவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பலர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையின் தெற்கு…

நல்லூர் கந்தசுவாமி கோவில் பூங்காவனத் திருவிழா. 22.08.17

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று கோலாகலமாக இடம்பெறுகின்றது. இதன்போது ஆலய நந்தவனத்தில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று வள்ளி, தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் காட்சி கொடுக்கின்றான். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த…

நீளமான சுரங்க ரயில் பாதை அடுத்த வருடம் நிறைவு!

இலங்கையில் மாத்தறை முதல் பெலியத்த வரையான 26 கிலோமீட்டர் ரயில் பாதையை அடுத்த வருடம் நடுப்பகுதியில் நிறைவு செய்வதாக மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மாத்தறை – கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் மாத்தறை –…

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 20.08. 17

யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில் .வெகு விமர்சையாக 20.08.2017 இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள். உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. யாழ். நல்லூர் கந்தசுவாமி…

உலகின் மிகப்பெரிய விமானம் முதல் முறையாக சிறிலங்காவுக்கு

சிறிலங்கா விமான வரலாற்றில் முதல் முறையாக ஒக்ஸ்ட் மாதம் 14அம் திகதி மிக பெரிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் டுபாய் நாட்டினை இணைத்து கொண்டு இந்த…

மக்கள் நிம்மதியாகவும் நிம்மதிஇல்லாமலும் வாழும் நகரங்கள்

உலக அளவில் அச்சமின்றி வாழத்தகுந்த நகரங்களை லண்டனைச் சேர்ந்த Economist Intelligence Unit(EIU) என்ற அமைப்பு கருத்துக் கணிப்பு மூலம் பட்டியலிட்டுள்ளது. இதில், மொத்தம் 140 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. நகரங்களின் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய…

வடக்கு மலையக ரயில் சேவை ரயில் தடம்புரண்டதால் பாதிப்பு

புஸ்வில் வவுனியா நோக்கிச் சென்ற ரயிலொன்று தடம் புரண்டதால் வடக்கு மற்றும் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த வழியால் பயணம் செய்யும் அனைத்து ரயில்களும் வரிசையில் நிற்பதாகவும் பயணிகள் அனைவரும் அசௌகரியத்திற்கு முங்ககொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம்…