• Sa. Sep 18th, 2021

Monat: September 2017

  • Startseite
  • ஒரு விக்கட்டை மாத்திரமே இழந்து .இங்கிலாந்து அபார வெற்றி!

ஒரு விக்கட்டை மாத்திரமே இழந்து .இங்கிலாந்து அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து, 288 ஓட்டங்களைப்…

உலக வங்கி காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அறிவுறுத்தல்

இலங்கை தமது காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இலங்கை அரசாங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி, சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்திவருகிறது. தகவல் அறியும் உரிமை…

பாலித் தீவில் உள்ள மிகப்பெரிய எரிமலை சீறத் தொடங்கியுள்ளது

இந்தோனேசியாவின் பாலித் தீவில் உள்ள மிகப்பெரிய எரிமலை சீறத் தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். குறித்த எரிமலையில் இருந்து தற்போது நீராவி மற்றும் கரும்புகை வெளிப்பட்டு வருவதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது பாலித் தீவில் உள்ள எரிமலை எந்த…

பூமி ஆறாவது பேரிழிவை நோக்கி அமெரிக்க கணித மேதை!

பூமி தனது ஆறாவது பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த டேனியல் என்ற கணித மேதை எச்சரித்துள்ளார். பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களினால் 2100 ம் ஆண்டிற்குள் பூமி அழியும் என அவர் கூறியுள்ளார்.இதில் முதலில்…

எகிப்தை சேர்ந்த உலகிலேயே மிகவும் பருமனான பெண் மரணம்!

உலகில் மிகவும் கொழுத்த பெண் என்ற பெயரைப் பெற்ற எகிப்து நாட்டைச் சேர்ந்த ஈமான் அப்துல் ஆதி நேற்று 25-09.2017. திங்கட் கிழமை காலை 4.35 மணிக்கு அபூதாபியில் உள்ள மருத்துவமனையொன்றில் மரணமாகியுள்ளார். இவரது மரணத்திற்கு சிறுநீரக செயலிழப்பும் ஏனைய உடலுருப்புக்களின்…

இன்று முதல் காலி முகத்திடலில் இலவச( Wi-Fi!) இணைய வசதி

காலி முகத்திடல் வளாகத்திற்கு இன்று முதல் இலவச ( Wi-Fi!) வைபை இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவிருக்கின்றது. இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இந்த நிகழ்வு, இன்று மாலை கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.…

ஜெர்மன் அதிபர் தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் வெற்றி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மன் நாட்டின் அதிபராக ஏஞ்சலா மெர்க்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்…

முல்லை கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வௌியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் 64 பேருக்கு…

பேஸ்புக் மூலம் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கைது!

பேஸ்புக் வலைத்தளம் மூலம் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் வெலிகம பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வௌிநாட்டில் இருந்து பரிசுப் பொதி வந்துள்ளதாக பேஸ் புக் ஊடாக தகவல்…

குழந்தைகள் இலங்கையிலிருந்து ஐரோப்பவுக்கு விற்பனை!

இலங்கையிலிருந்து 1980 ஆம் ஆண்டுகளில் சுமார் 11 ஆயிரம் குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகளுக்கான நிலையங்களின் ஊடாகவும் மேற்குலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு தரப்பினரும் போலியான…