• Sa. Sep 18th, 2021

Monat: Oktober 2017

  • Startseite
  • வட கொரியா சாதனை சீனாவின் ரோபோ நடன சாதனையை முறியடித்து !

வட கொரியா சாதனை சீனாவின் ரோபோ நடன சாதனையை முறியடித்து !

வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், ஒரே நேரத்தில் 1069 ரோபோக்களை நடனமாடவைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், உலகமே வடகொரியாவை பார்த்து அஞ்சும் வேளையில், தாம் ரோபோக்களை பார்த்து அஞ்சுவதாகவும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோக்கள், மனிதர்களின் வேலைகளை…

வான் .ரயிலுடன் மோதி கோர விபத்து இருவர் பலி 13 பேர் காயம்!

ரயில் என்ஜினுடன் வான் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த அனர்த்தம் மீட்டியாகொட, தலவத்துமுல்ல பகுதியில் நேற்று.29.10.2017. மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ரயில் என்ஜின் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாகவும்வானில் பயணித்த பிக்கு ஒருவரும் 12 பெண்களும்…

கள் இறக்க வடக்கில் தடை இதனால் 12000 குடும்பங்கள் பாதிப்பு!

பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்க தடை விதிக்கும் சட்ட திருத்தம் ஒன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தேச புதிய சட்டத்தின் படி கித்துள் மரம் தவிர்ந்த வேறு எந்தவொரு மரத்திலிருந்தும்…

தாய்லாந்து மன்னரின் தகனம் ஓராண்டிற்கு பின்னர்நிகழ்வு!

ஓராண்டுக்குப் பின் மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் உடல் புத்த மத வழக்கப்படி20.10.2017.அன்று தகனம் செய்யப்பட்டது. 1946 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி தாய்லாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்ட பூமிபால் அதுல்யதேஜ் 9ஆம் ராமர் என அழைக்கப்பட்டார். தாய்லாந்தில் 70 ஆண்டுகளுக்கும்…

அமெரிக்காவில் வேட்டி கட்டித் தான் விமானம் ஓட்டிய மறத் தமிழன்!!

வேட்டி கட்டித்தான் விமானம் ஓட்ட வருவேன் என ஈழத் தமிழன் ஒருவர் அமெரிக்காவையே அலறடிக்கவைத்துள்ளார். என் பாரம்பரிய உடையை அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? அமெரிக்காவில் வானூர்தி ஓட்ட வேட்டி கட்டி தான் வருவேன் என சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி…

பதவி உயர்வு கடற்படைத் தளபதி . ட்ராவிஸ் சின்னையாவிற்கு

இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாபதியால் இந்த பதவு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்…

ஆறு வயதுச் சிறுவன் ஒரு நாள் விமானியாக பணியாற்றினான் !

சவூதி அரேபியாவில் உள்ள எதிகாட் விமான நிறுவனத்தில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் ஒருநாள் விமானியாக பணியாற்றினான் விமானத்தின் செயல்முறை குறித்த அவனது அறிவு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சிறுவன் ஆதம் விமானம் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளான். அந்த…

யாழில் பட்­டப் பக­லில் இளை­ஞர் மீதான மர்ம துப்பாக்கிச் சூடு!

யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யில் மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு­வர் இளை­ஞர் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்­று­விட்­டுத் தப்­பிச் சென்றனர். பட்­டப் பக­லில் நடந்த இந்­தச் சம்­ப­வத்­தால் அந்­தப் பகு­தி­யில் பெரும் பதற்­றம் நில­வி­யது. அரி­யாலை உத­ய­பு­ரத்தைச் சேர்ந்த டொன்­போஸ்கோ டெஸ்­மன் (வயது – 25) என்ற…

யாழ்-கொழும்பு ரயில் பயணிகளுக்கு ஓர் அவசர அறிவிப்பு!!

இன்று முதல்.(23.10.2017) கொழும்பு – காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்…

ஓர் மகிழ்ச்சியான செய்தி இனி உங்கள் ஊரிலும் இதை செய்ய முடியும்

இலங்கையில் அடையாள அட்டை பெறுவதற்கு 16+ல் உள்ள தகுதியான பிரஜைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டிருக்கின்றனர். அந்த வகையில், ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு இனி கொழும்பிற்கு வரத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட மட்டத்தில் தேசிய அடையாள…