• Fr. Sep 17th, 2021

Monat: November 2017

  • Startseite
  • நீதிபதி முன் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து தற்கொலை செய்த ராணுவத் தளபதி

நீதிபதி முன் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து தற்கொலை செய்த ராணுவத் தளபதி

நீதிபதி முன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட ராணுவத் தளபதி ஸ்லோபோடன் பிராஜில்க் போஸ்னியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவத் தளபதி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிராகரித்து நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். போஸ்னியா நாட்டில் 1992…

முரளிதரன்..உலகின் முதற்தரப் பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாழ்த்து!

உலகின் தற்போதைய சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என ரவிச்சந்திரன் அஸ்வினை, இலங்கையின் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார்.விரைவில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிலைநாட்டிய அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து தெரிவித்த முரளிதரன், 300 விக்கெட்டுகளை பெறுவது…

வட கொரியா சர்வதேசத்தின் எதிர்ப்புகளையும் மீறி ஏவுகணையை பரீட்சித்தது

வட கொரியா முன்னர் ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது.தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தென்கொரியா ஊடகங்கள் இது தொடர்பில்…

உண்மைச் சம்பவம் அப்பா அம்மா கனடா வந்ததும் அன்று இறந்த மகன் –

கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர். தனது அப்பா அம்மாவை சுற்றுலா விசாவில் கனடாவுக்கு அழைத்துள்ளார். அவர்களும் விசா கிடைத்த சந்தோஷத்தில், தனது மகனுக்கு பல பொருட்களை வாங்கிக்கொண்டு கனடா வந்துள்ளார்கள். அன்று இரவு நீண்ட நேரம் பெற்றோரோடு பேசிவிட்டு படுக்கச் சென்ற…

பதுங்கியிருந்த யாழ் வாள்வெட்டுக் குழு கொழும்பில் கைது

கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்தது.யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில்…

தாக்குதலுக்கு தயாரானது வடகொரியா!! கொரியத் மீண்டும் போர் பதற்றம்

வடகொரியா அடுத்த ஏவுகணை சோதனைக்கு தயாராகிவிட்டதாகவும், அடுத்த சில நாட்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகொரியா தன்னுடைய ஆயுத பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றது. ந்நாட்டின் மீது பொருளாதார தடை…

ஒக்ஸ்போர்ட் ரயில் நிலைய தாக்குதல் பீதி முடிவுக்கு வந்தது

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய காவல் துறை ஆயுதம் தாங்கிய போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து, இரண்டு ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட. ஆக்ஸ்ஃபோர்ட் வீதி…

மீண்டும் டிசம்பர் 17ல் பூமியை நெருங்கும் ஆபத்தான விண்கல்!

பாரிய விண்கல் ஒன்று பூமியை அண்மித்த பகுதியில் பயணிக்கவுள்ளதாக வானியல் ஆய்வு நிலையங்கள் எச்சரித்துள்ளன.சுமார் ஐந்து கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட விண்கல் ஒன்று எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தத் தகவலை அமெரிக்காவின்…

கொழும்பில் தமிழீழ வரைபடத்துடன் படையெடுத்த சிங்கள இளைஞர்கள்!

புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து மாபெரும் உந்துருளிப் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளது.தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை…

மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரராக 4ஆவது தடவை ஐரோப்பாவில் தெரிவு

ஸ்பெய்னின் பிரபல பார்சிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்ற அர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற தங்க சப்பாத்து (Golden Shoe) விருதை 4ஆவது தடவையாகப் பெற்றுக்கொண்டார். ஐரோப்பாவின் விளையாட்டு ஊடக சங்கம் மற்றும்…