• Sa. Sep 18th, 2021

Monat: Dezember 2017

  • Startseite
  • மஹிந்தவின் கடைசி வாரிசு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களத்தில்

மஹிந்தவின் கடைசி வாரிசு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களத்தில்

தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன முனன்ணியின் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த நடவடிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வர் ரோஹித ராஜபக்ச ஆரம்பித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இந்த…

புதுவருடப் பிறப்பு தினத்தில் கேப்பாப்புலவு வீதிமுழுமையாக திறப்பு

இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள வற்றாப்பளை, கேப்பாப்புலவு வீதி புதுவருடப் பிறப்பில் இருந்து மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.கேப்பாப்புலவு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 133.34 ஏக்கர் காணிகள்…

கோர விபத்து சாவகச்சேரியில் இளைஞன் பலி ஒருவர் படுகாயம்!

சாவகச்சேரி புத்தூர் வீதி மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி மற்றவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவமானது இரவு 9:45மணியளவில் வேலுப்பிள்ளை சனசமூக நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில் சங்கத்தானை ஆசிரியர் வீதியை சேர்ந்த 17 வயதுடைய…

இன்று ஒரு நாள் மட்டும் இதை செய்தால் மாற்றம் அடுத்த நாளே

விரதம் மேற்கொள்பவர்கள் எப்படியெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றிய சிறு தொகுப்பு இருந்தாலும் சிலர் எதற்காகஇந்த விரதத்தை நாம் கடை பிடிக்கிறோம் என்பதை கூட தெரியாமல் விரதம் இருப்பார்கள். உதாரணத்திற்கு இதன் பலன்கள் கூட தெரியாது விரதம் இருப்பார்கள் சங்கடஹர சதுர்த்தி…

ஆணும்பெண்ணும் ஒரே ராசியில் திருமணம் செய்து கொண்டால் எப்படி

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும். திருமண பந்தம் என்று வரும் போது இரண்டு ராசிக்காரர்கள் இணையும் போது அவர்கள் வாழ்க்கையில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றது. திருமணமான ஆணும், பெண்ணும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப்…

வாசகர்களுக்கு இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர். இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் வணக்கம் அன்பர்த உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள்…

வயல் பகுதியில் ஏழு பேர் தப்பியோட்டம் :மூவர் கைது

பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தின் மாட்டுக்கு புல் ஆறுக்கும் வயல் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். மேலும், நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற, இந்த சம்பவத்தின் போது,…

பல புதிய மாற்றங்களுடன் இலங்கையில் அறிமுகமாகும் கடவுச்சீட்டு

 நாட்டில் பெற்றோரின் கடவுச்சீட்டுக்காக பிள்ளைகளை அனுமதிப்பது இனிமேலும் செல்லுப்படியாகாது. பிள்ளைகளுக்காக தனியாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.60 வயதுக்கு குறைவான எந்தவொரு நபருக்கும் அவசர சான்றிதழ்கள் வெளியிடப்படாது. கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை திணைக்களத்திற்கு வழங்கும் முறைதிணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் உங்கள் புகைப்படத்தை…

கடற்படை மகளிர் அணி. எமிரேட்ஸ் பகிரங்க வலைபந்து:போட்­டியில் சம்பியன்!

டுபாயில் நடை­பெற்ற எமிரேட்ஸ் எயார் லைன்ஸ் துபாய் றக்பி செவன்ஸ் பகி­ரங்க வலை­பந்­தாட்ட கிண்ணப் போட்­டியில் இலங்கை கடற்­படை அணி திற­மை­யாக விளை­யா­டி சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது.அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, தென் ஆபி­ரிக்கா, இலங்கை, துபாய் ஆகிய நாடு­களின் வலை­பந்­தாட்டக் கழ­கங்கள் பங்­கு­பற்…

நூறு குழந்தைகளைப் பெற்றேன் புதிதாக கதைவிடும் அமெரிக்கர்

அமெரிக்காவின் நியூ செர்சி மாகாணத்தில் வசித்து வரும் டேவிட் ஹக்கின்ஸ் 79 என்ற முதியவர் தான் ஏலியன்ஸ் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக பேட்டியளித்துள்ளார்.டேவிட் ஹக்கின்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:ஜார்ஜியாவில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். எனக்கு 8…