• Sa. Sep 18th, 2021

Monat: Januar 2018

  • Startseite
  • சைவத்தமிழ் பண்பாட்டுப்பேரவையின் பொதுக்கூட்டம் நிகழ்வு

சைவத்தமிழ் பண்பாட்டுப்பேரவையின் பொதுக்கூட்டம் நிகழ்வு

இன்று 28.01.2018ல் பரடேசியா ஆலேஸ்கூலில் நடைபெற்ற டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப்பேரவையின் 11ம் ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினரில் ஒருபகுதியினரை இங்கே காணலாம்.மிகுதி தொடரும். அனைவரக்கும் நன்றிகள் இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

மும்பை யில் ஸ்கேன் இயந்திரத்திற்குள் உயிரிழந்த நபர்

இந்தியா – மும்பை வைத்தியசாலையொன்றில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்ற நபர் ஒருவர் ஸ்கேன் இயந்திரத்தின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் மாரு என்பவர் விற்பனை விநியோகஸ்த்தராக பணியாற்றி வருகிறார். இவர்…

நவற்கிரி நிலாவரைப் பகுதியில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

யாழ் நவற்கிரி புத்தூர் ராசாவீதி நிலாவரைப் பகுதியில். 27.01.2018 சனிக்கிழமை அன்று நிகழ்ந்த திருமண வீடொன்றில் தங்க நகைகள் மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் . 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை சமையலறை யன்னல் உடைக்கப்பட்டே வீட்டுக்குள் உள்…

நூற்றிஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழும் அரிதான நீல நிலா

  இந்த நட்சத்திரம் உள்ளவர்களுக்கெல்லாம் ஜனவரி 31ல் பரிகாரம் ..  எதிர்வரும் ஜனவரி 31ல் 150 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது நீல நிலா என்று அழைக்கப்படுகிறது.ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றும்…

கோலாகலமாக யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தினவிழா

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.யாழ்.இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜன் தலைமையில், இந்தியாவின் 69 வது குடியரசு தின நிகழ்வுகள் யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இன்று…

நீதிமன்றம் கோத்தபாயவைக் கைது செய்ய இடைக்காலத் தடையுத்தரவு

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்தி மேன்முறையீட்டு நீதிம்னறம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மனு மேன்முறையீட்டு…

கதற கதறக் கணவனின் கண் எதிரே கற்பழிக்கப்பட்ட பெண்!!

துப்பாக்கி முனையில் கணவர் மற்றும் மைத்துனரின் கண் எதிரே இளம்பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கரம் டெல்லியில் மிகவும் அதிகரித்துள்ளது. சிறுமிகள் முதல் முதியவர் வரை பெண்கள் அங்கு தொடர்ந்து…

அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓர் அவசர அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து, தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க உள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.தனியார்…

அமரர் .தம்பு. துரைராஜா 14ம் ஆண்டு நினைவஞ்சலி 23.01.18

  மலர்வு .06.06.1926. உதிர்வு .23.01.2016      யாழ் நவற்கிரி புத்தூர்ரை    பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட அமரர் திரு,தம்பு துரைராஜா அவர்களின் நீங்காத நினைவுடன் பதின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 23..01.2018..இன்று திங்கள்கிழமை இறைவன் மனிதனுக்கு கொடுத்த…

விடுதலைப் புலிகளின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்!!8

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வேட்பாளரொருவரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கறுவப்பங்கேணி – இருதயபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த…