• Sa. Sep 18th, 2021

Monat: Februar 2018

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு,திருமதி, தியாகராஜா. 28.02.18

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு,திருமதி, தியாகராஜா. 28.02.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா. ( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2018..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் மிகச்சிறப்பாகக்கொண்டாடினார் .இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள், அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா…

கடற்படைத் தளபதியை கைது செய்யத் தயாராகும் குற்றப்புலனாய்வுப் பிரிவு

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2008-2009…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடி நடவடிக்கை

ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, டி.எம்.சுவா­மி­ நா­தன், அஜித் பீ.பெரேரா ஆகி­யோரை கொண்ட குழு­வொன்றை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று நிய­மித்­துள்ளார். சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நேற்று முன்­தி­னம் பத­வி­யேற்­றுக் கொண்ட…

மட்டு நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு ‘பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும்,…

ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வாகிய தமிழர்

இலங்கை ஒலிம்பிக் கமிட்டி தலைவராக டென்னிஸ் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கான தேர்தல் ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று கொழும்பில் நடைபெற்றது.கடந்த 2009ல் ஒலிம்பிக் கமிட்டித் தேர்தல் நடைபெற்ற பின்னர் இன்று…

சாதனை வீரன் சுரேஷின் ஓட்டப் பயணம் வெற்றிகரமான நிகழ்வு

      கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி   கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் நேற்றைய தினம் கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது.கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி…

முதல் பத்து கோடீஸ்வர அரசியல் வாதிகளின்பட்டியலில் தமிழ் அரசியல் வாதிகள்!!

   இலங்கையின் முதல் முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகளின் பட்டியல்: இதோ  முதலாமிடம் – மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்) இரண்டாமிடம் – அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்) மூன்றாமிடம் – ஜனாதிபதி மைத்திரிபால…

குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிக் கொன்ற கொடூரத் தாய்

டெல்லியில் பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி – வினோத்பூர் என்ற இடத்தை சேர்ந்த தாய்க்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் வீட்டில்…

நீரிழிவு நோயா இந்த மரக்கறி வகைகளை உண்ணுங்கள்

நீரிழிவால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடத்தில்உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான…

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நடித்த படம்

வீட்டுக்கு வீடு தனித்தனியாக போய் சொல்லி அழைத்தாலும் தன் படத்திற்கு வர மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியாது போலும்.கிட்டதட்ட ஏழு கோடி செலவு செய்து எடுத்த படத்தின் ரிசல்ட்? படு மட்டம். கோயமுத்தூர் ஏரியாவில் சுமார் 14 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட படத்தின்…