• Mi. Okt 20th, 2021

Monat: März 2018

  • Startseite
  • சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் அடுத்த தலைவர் யார்

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் அடுத்த தலைவர் யார்

அம்பாந்தோட்டை மாவட்டத்தை விட்டு வெளியில் வந்து நாடு பூராகவும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்…

பாடசாலையில் நடந்த விபரீதம் பிற்போடப்பட்ட பரீட்சை

வவுனியா ஈரப்பெரியகுளம் பரக்கும் மகா வித்தியாலயத்தில் இன்று பாடசாலை வளவிலிருந்த தேனிக்கூடு காற்றில் கலைந்ததில் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், இன்று இடம்பெறவிருந்த பரீட்சை பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் என்று வவுனியா தெற்கு கல்விப்பணிப்பாளர்…

இலங்கையில் 5G தொழில்நுட்பம் அறிமுகம்

தெற்காசியாவில் தொலைத்தொடர்பில் ஆதிக்கத்தை செலுத்திவரும் இலங்கை, மற்றுமொரு புதிய அறிமுகத்தை வழங்கியுள்ளது. 5G தொழில்நுட்பத்தை, தெற்காசியாவிலேயே முதன்முறையாக, டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம், பரிசோதித்துப் பார்த்ததைத் தொடர்ந்தே, இப்பெருமை இலங்கைக்குக் கிடைத்துள்ளது. கொழும்பிலுள்ள டயலொக் ஐகனிக் கட்டடத்தில், டயலொக்கின் தொழில்நுட்பப் பங்காளர்களான எரிக்ஸன்,…

புற்றுநோய் உடலில் எந்த உறுப்பு மூலம் பரவும் என்பதை கண்டுபிடி

மனித உடலில் எந்த உறுப்பு மூலம் புற்றுநோய் பரவும் என்பதை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.இந்த உறுப்பு மனித உடலின் மீதான நமது பார்வை புரிதலை மாற்றும். இது திரவம் நிரப்பட்ட ஒரு தொகுப்பாகும்.இதற்கு முன்பு அடர்ந்த, இணைப்பு திசுக்கள் அதிர்ச்சி உறிஞ்சிகளாக…

எஸ் ரி எஸ் தமிழ் ரிவி 1வது ஆண்டை நிறைவு கண்டுள்ளது

கடந்தவருடம் 27.03.2017 தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக youtube மூலம் தினமும் ஒருமணிநேரலை நிகழ்வாக தனித்துவடத்துடன் வௌிவந்த எஸ் ரி எஸ் தமிழ் ரிவி தனது இலட்சியப்பாதையில் பயணித்து வந்ததைக்கண்டு பல மூத்தகலைஞர்கள் நலம் விரும்பிகள் எமக்கென தனிக்களம் என்பதன் தேவை…

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

முகவரி இழந்தவன் வாழ்வில் ; முழுநிலவாய் வந்த தேவதையே ! முழுமை அடைந்தவன் ஆனேன் ; முழுவதுமாக நீ எனை ஆட்கொண்டதனாலே ! முற் பிறப்பின் பந்தம் நீயோ ? மறு பிறப்பிலும் தொடரும் உன் அன்போ ? ஏழேழு பிறவியும்…

முல்லை நிலமும் நந்திக் கடலும்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா

முன்னுதாரணச் செயற்பாடுகளுடன் ஈழத்தின் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ‚முல்லை நிலமும் நந்திக் கடலும்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா வரலாற்றுப் பெருமைமிக்க ஈழத்தின் வல்வெட்டித்துறை பொலிகண்டியில் 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை நல்லதோர் வெளியீட்டு விழா. கவிஞர் ஆ.முல்லைதிவ்யன் எழுதிய ‚முல்லை நிலமும் நந்திக்கடலும்‘ கவிதை…

கொடிய நோய்யால் ஜேர்மனியர்கள் தாக்கம் ஆய்வில் தகவல்

ஜேர்மனியில் மூன்றில் இரு பங்கு குடிமக்கள் தனிமை என்னும் கொடிய மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் பிரபல ஆய்வு நிறுவனமான ARD – GermanyTrend நடத்திய தனிமை குறித்த மக்களின் புரிதலுக்கான ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் 51…

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.23.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தீர்த்ததிருவிழா. 15ம்…

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.22.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தேர் திருவிழா.…