• Sa. Sep 18th, 2021

Monat: April 2018

  • Startseite
  • வெசாக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் நீதிபதி இளம்செழியன்

வெசாக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் நீதிபதி இளம்செழியன்

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் எற்பாட்டில் யாழ்ப்பாண பட்டிணமும் புத்தசாசன தர்ம சிந்தனை என்னும் கருப்பொருளில் புனித வெசாக்வலய நிகழ்வுகள் நேற்று யாழ் பண்ணை திறந்த முற்றவெளிமைதானத்தில், யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகக்கட்டளைத்தளபதி மேஐர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிராட்சி தலைமையில் நடைபெற்றது.குறித்த நிகழ்வுக்கு பிரதம…

லிபர்டாட் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை நரபலி

உலக வரலாற்றில் பெருந்தொகையான பிள்ளைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை தொல் பொருள் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.சுமார் 550 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1400 அல்லது 1450 ஆண்டுகளில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.பெரு நாட்டின் வடக்கு கடல்…

சரத்பொன்சேகா சட்டம் – ஒழுங்கு அமைச்சராக மீண்டும்?

புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோரையும்…

தந்தை செல்வாவின் 41ஆவது ஆண்டு நினைவு நாள் யாழில்

தந்தை செல்வநாயகத்தின் 41ம் ஆண்டு நினைவு நாள் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில்        26.04.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.தந்தை செல்வா அறங்காவல் குழுவினால், ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந் நினைவு நாள் நிகழ்வில் தந்தை செல்வா நினைவு பேருரையை…

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் களமிறங்கும் அனா புஞ்சிஹேவ

எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் தலைவர் அனா புஞ்சிஹேவா போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டந்த 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை…

யாழ் பல்கலை வவுனியா வளாகத்திற்கு பூட்டு மாணவர்கள் வெளியேறம்

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கான முன்னாயத்த வேலைகளை மேற்கொண்டனர்.இதனால், ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்தே வவுனியா வளாகம் நேற்று(23) மூடப்பட்டுள்ளது.வளாக நிர்வாகத்தின் அனுமதி…

பாடசாலை மாணவன் போதை மாத்திரைகளுடன் கைது

ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.பாடசாலை மாணவர்களுக்கு குறித்த மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக அவர் எடுத்துச் சென்ற போதே மாணவன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். செங்கலடிப் பிரதேசத்தில் வீதி பாதுகாப்புக் கடமையிலிருந்த…

குழந்தையை திருகிக் கொன்ற தாய் தூக்கிலிட்டு தற்கொலை

ஹபரகடை பிரதேசத்தில் 32 வயதான பெண்ணொருவர் தனது 10 மாத ஆண் குழந்தையை கொலை செய்து விட்டு தானும் வீட்டுக்கு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஹபரகடை ஹினிதும பொலிஸ் பிரிவில் உள்ள சமகி மாவத்தை, ஹெல…

கோர விபத்து மட்டக்களப்பில் ஒருவர் பலி ஐவர் படுகாயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும், வான் ஒன்றும் மோதிகொண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,…

இலவச உணவகம் வைத்தியசாலைக்கு வருவோரின் பசியைத் தீர்க்க

இப்படியான கலாசாரம் ஒன்று வளர்க்கப்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் இன, மத, குல பேதங்களை யெல்லாம் புறந்தள்ளிக்கொண்டு இயங்கும் இலவச உணவகமொன்று எங்கள் கண்களுக்கும் நல்விருந்தளித்துக் கொண்டிருக்கிறது.கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகேயுள்ள டீ சேரம் வீதியில் விபுலசேன மாவத்தை என்ற ஒழுங்கையொன்று ஊடறுத்துச்…