• Sa. Sep 18th, 2021

Monat: Mai 2018

  • Startseite
  • யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

யாழில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.இதில், யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மாகாணசபை…

நாட்டு அரசியல்வாதிகளின் ஆஸ்தான சோதிடர் தற்கொலை

இலங்கையின் பிரபல சோதிடரான நாத்தாண்டிய பீ.பி. பெரேரா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இவர் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ரயில் பாதைக்கு அருகில் அமர்ந்திருந்த சோதிடர் கொழும்பில்…

தொடரும் சீரற்ற காலநிலை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினமும் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இந்நிலையில், மேல்மாகாணம், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி…

பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்த சட்ட மூலத்தை சமர்ப்பிக்கிறது ஜேவிபி

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான 20 ஆவது திருத்த தனிநபர் சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. ஜே.வி.பி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திசனாயக்க இதனை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்க இருப்பதாக…

யாழில் காணாமற்போனவர் யமுனா ஏரியில் சடலமாக மீட்பு

யாழில் கடந்த 19ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் நபரொருவரின் சடலம் இன்று காலை நல்லூர் பகுதியிலுள்ள யமுனா ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபர் யாழ். செம்மணி வீதியை சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) எனும் 66 வயதான நபர் என…

அதிரடி நடவடிக்கை பேஸ்புக் கணக்குகள் 58 கோடி முடக்கம்

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் என்று எவரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவிற்கு பேஸ்புக் மக்கள் மத்தியில் கலந்துள்ளது. அந்தவகையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், அண்மையில் பேஸ்புக் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. பேஸ்புக்…

மட்டு நகரில் நவீன வகையில் படமாளிகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரில் 12 வருடங்களுக்கு பின்னர் சினிமாத்துறை இரசிகர்களினை கருத்தில் கொண்டு படமாளிகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.நவீன வகையில் புனரமைக்கப்பட்ட விஜயா படமாளிகை நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சினிமா இரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்த மட்டக்களப்பு விஜயா படமாளிகை…

யாழ் நீதிபதி இளம்செழியனின் உத்தரவின் படி பற்றி எரிந்த கஞ்சா

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மு டிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்களான 275 கிலோ கஞ்சா உட்பட சான்றுப் பொருள்கள் இன்று (17.05.2018) தீயிட்டு எரித்து…

தோழியின் தந்தையை காதலித்து திருமணம் செய்த பெண்

.இச்சம்பவம் நடந்த நாடு குறித்த தகவல் வெளிவிடவில்லை .  கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண்ணொருவர் தனது நெருங்கிய தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.ஓபி என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால்…

பச்சிளம் குழந்தையை கொலை செய்த பெற்றோர் கைது

கொழும்பு- மாளிகாவத்தை, ஹிஜாரா மாவத்தையில் இரண்டு வயதான ஆண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயும், தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குழந்தை நேற்று உயிரிழந்த நிலையில், சக்கரையின் அளவு அதிகரித்ததால் குழந்தை இறந்து போனதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.எனினும், குழந்தைக்கு ஏற்பட்டிருந்த…