• Di. Okt 19th, 2021

இதய அறுவைச்சிகிச்சை நிபுணரக திரு Dr.உமேஸ்வரன் அவர்கள்

Vonராஜா

Mai 5, 2018
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

 தயக்கத்தை பிறப்பிடமாகவும் ஜேர்மன்நாட்டில் வாழ்ந்துவரும் திரு Dr.உமேஸ்வரன்  ஜேர்மன் யில் பட்டம் பெற்ற  Dr.உமேஸ்வரன் அவர்கள் (13 வயதில் ஜெர்மனிக்கு தனியாக இடம்பெயர்ந்து வந்து இன்று Hamburg நகரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் இதய அறுவைச்சிகிச்சை நிபுணராக கடமையாற்றுகிறார் அத்துடன்

எழுத்தாளர்,பல பொது திகழ்வுகளில் தோன்றும் VIP என பன்முகத் திறமையுடைய நபர்) ஜேர்மனியின் பிரபல தொலைக்காட்சியில் (WDR)20.04.2018 அன்று நடந்த ரோக் சோவில் (Talk Show)என்ன கூறுகின்றார் என்பதை

கேட்டுத்தான் பாருங்கள்.http://www.ardmediathek.de/tv/NDR-Talk-Show/Arzt-Dr-Umeswaran-Arunagirinathan/NDR-Fernsehen/Video?bcastId=16409712&documentId=51820168

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.