• Sa. Sep 18th, 2021

Monat: Juni 2018

  • Startseite
  • கணவனோடு சண்டையின்போது இதை மட்டும் செய்யவேண்டாம்

கணவனோடு சண்டையின்போது இதை மட்டும் செய்யவேண்டாம்

காதல் உறவு:எல்லா தம்பதிகளுக்குள்ளும் சில சண்டைகள் சச்சரவுகள் நடக்கும். சில நேரங்களில் விவாதங்களில் ஈடுபடுவீர். சண்டையிடுவது மனித இயல்பு. அதுமட்டுமில்லாமல் அது ஆரோக்கியமானதும் கூட. ஆனால், சண்டையிடும் போது சில விஷயங்களை எக்காரணத்தை கொண்டும் செய்யக்கூடாது.இவை, கணவன் மனைவி உறவையே சிதைக்கக்கூடியது.…

யாழ் கோண்டாவிலில் பெண்ணை கட்டி வைத்து கொள்ளை

யாழ்.கோண்டாவில் பகுதியில் தனது பிள்ளைகளுடன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த குடும்பப் பெண்ணைக் கட்டி வைத்த கொள்ளையர் வீட்டில் பாதுகாப்பாக வாய்க்கப்பட்டிருந்த நாற்பதாயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(28) இரவு யாழ்.கோண்டாவில் அன்னங்கை வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

விரைவில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு நற்செய்தி

இலங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாத்திரம் புதிய வகை பெட்ரோல் வகை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.இதன்மூலம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் பாரிய இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு…

பெண்களை கட்டுநாயக்காவில் ஆபாசமாக படமெடுக்கும் கமரா

கட்டுநாயக்க விமான நிலையத்தில் செயற்படும் அரசாங்க திணைக்கள அலுவலகம் ஒன்றில் பெண்களை ஆபாசமாக ஒளிப்பதிவு செய்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்குள் இருக்கும் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் கிளையில் பணி புரியும் நபர்…

ஹிக்கடுவ சந்தியில் வைத்து நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

காலி,ஹிக்கடுவ சந்தியில் வைத்து சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 30 வயதுடைய இனாசி சமிந்த என்பவர் என அடையாளம்…

யாழ் நகரில் பாலத்தின் கீழ் சென்று இறுகிக் கொண்ட பாரவூர்தி

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிகளை இணைக்கும் பாலத்தின் கீழ் பாரவூர்தி ஒன்று சிக்கிக் கொண்டது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் நடந்துள்ளது.யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிகளை இணைக்கும் பாலத்தின் கீழ் பாரவூர்தி ஒன்று சிக்கிக் கொண்டது.…

இறுதி சுற்று தேர்வில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ்ப்பெண்

மும்பையில் 20.06.2018. இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு கடைசியில் இறுதி சுற்றுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்தப் போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ்…

செட்டிகுளத்தில் தாயும் பிள்ளைகளும் நஞ்சருந்தி வைத்தியசாலையில்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுவவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன் காலை வேலைக்கு சென்ற…

மாணவர்களுக்கு வழங்கப்படும் பழுதடைந்த உணவுகள்…

வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கட்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளது.இது பற்றி மேலும் அறியவருவதாவது வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 6ற்குள் கல்வி பயிலும் 11 மாணவர்கள் உள்ளனர். குறித்த மாணவர்கட்கு அரசினால்…

பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு யாழில் ஐந்து பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியிலுள்ள தேவாலயத்தில் நடந்த திருவிழாவின் போது, இளைஞனர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…