• Sa. Sep 18th, 2021

Monat: Juli 2018

  • Startseite
  • வன்னியூர் இனியவள்எழுதிய கனவு பல சுமந்து

வன்னியூர் இனியவள்எழுதிய கனவு பல சுமந்து

விதி வரைந்த பாவி நான் விசும்புகின்றேன் தினமும் தான் கனவு பல சுமந்தாலும் கண்களிலே கண்ணீர் தான் எள்ளளவும் என் அகத்தில் குறை ஏதும் வைக்கவில்லை பெற்றவர்கள் வளர்ப்பினிலே புடமிட்ட தங்கம் நான் பத்தினியாய் நான் இருந்தும் பயன் என்ன சொல்வீரோ…

எரிபொருள் நிலையத்திற்கு கேப்பாப்புலவில் திடீர் தடை

உள்ளூர் செய்தி:கேப்பாப்புலவில் தனியார் எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் எரிபொருட்கள் விற்பனை செய்வதை பொலிஸார் தடை செய்துள்ளனர். கேப்பாப்புலவில் இராணுவத்தினரினால் விடுவிக்கப்பட்ட காணி ஒன்றில் தனியார் ஒருவரினால் குறித்த எரிபொருள் நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் நெளுக்குளத்தில் கோர விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக தொடரூந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து யாழ்ப்பாணம் நெளுக்குளம் தொடருந்துக் கடவையில்…

சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணி!! கட்சியை விலை கொடுத்து வாங்கமுயற்சி

அரசாங்கத்தில் இருந்த விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியினர், கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு சொந்தமான இலங்கை தொழிலாளர் கட்சியை விலை கொடுத்து வாங்க முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தில் இருந்து விலகும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற…

தமிழ் மக்கள் வசிக்கும் பரிஸ் பகுதியில் வெடிமருந்து வாகனம்!

தமிழ்மக்களும் அதிகமாக வசிக்கும் பரிஸ் சார்சல் பகுதியில் வெடிமருந்து வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சார்சலில் உள்ள வணிக அங்காடி தொகுதி ஒன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இந்த வாகனம் கண்டுபிடிக்கபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்ட காவலர்கள்…

பாரிய தீ விபத்து! பிரித்தானியாவில் அணைக்க போராடும் வீரர்கள்

பிரித்தானியாவின் West Hampstead பகுதியில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு லண்டனில் West Hampstead பகுதியில் உள்ள 5 மாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென இன்று அதிகாலை பயங்கரமான தீ…

கொழும்பில் தடாகம் பன்னாட்டு படைவிழா 2018

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு எதிர்வரும் 2018/08/18 அன்று தனது 36 வது வயதில் காலடி வைக்கின்றது இன்ஷா அல்லாஹ்!இவ் விழாவில் (கொழும்பில்) நடைபெறவுள்ளது . „கவினுறு கலைகள் வளர்ப்போம்“ எனும் உயர்வான இலட்சியத்தோடு…

எங்கள்நாட்டு கவிஞன். தே.பிரியன்.எழுதிய

இவன் வரிகளில் ஈழத் தமிழரின் வலிிகள் நிறைந்திருக்கும்..வலிக்காமல் வாழ்க்கை யாரையுமே விட்டு வைத்ததில்லை இவன் மட்டும் விதி விலக்காகிடுமா…முகநுலின் மூலம் ஆற்றல் அறிந்து அறிமுகத்தோடு வாழ்த்தும் எழுதி வருகைக்கு புள்ளி போட்டேன்..இன்று இவன் கோலம் அழகாகப் போட்டு உயர்கின்றான். சோகம் வீரம்…

தார நேசன் எழுதிய என்னவனின் அந்த செயல்

 என்னவன் என்னை திட்டும் பொழுதுககளில் ஏனோ நானும் இந்த உலகையே வெறுக்கிறேன் . என்னால் முடிந்த வரைக்கும் எனக்குள்ளேயே கொஞ்சம் அழுதும் தீர்ப்பேன் . என் விருப்பப் பொருளைஅவன் எனக்கு வேண்டித்தராத போது, என் மனதில் ஒரு சிறு சினம் எழுந்தது…

நான்கு வெளிநாட்டவர் மூன்றுகோடி அமெரிக்க டொலருடன் கைது

இலங்கையில் இருந்து 2,75,24,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீன மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த நால்வர் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது…