• Sa. Sep 18th, 2021

Monat: September 2018

  • Startseite
  • கட்டுநாயக்காவில் பெண் ஊழியருக்கு நீதி வேண்டி பகிஷ்கரிப்பில்

கட்டுநாயக்காவில் பெண் ஊழியருக்கு நீதி வேண்டி பகிஷ்கரிப்பில்

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் சிலர் நள்ளிரவில திடீர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.பெண் ஊழியர் ஒருவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவிற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.கொழும்பு துறைமுகத்திற்கு…

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க அரசாங்கம் அதிரடித் திட்டம்

அடுத்த ஒன்றரை வருட காலத்திற்கு அமைச்சர்களுக்கோ அமைச்சுக்களுக்கோ புதிய வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.மாத்தறை ராகுல கல்லூரியில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு…

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 08.09. 18

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 08.09.2018 (புதன்கிழமை) இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப்பெருமானின் தங்கரத உற்சவம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இன்றைய தினம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வேல் விமானத்தில் வீதியுலா…

மாணவர்களை இலக்கு வைத்து இளைஞன் செய்த செயல்

திருகோணமலை கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே…

ஆயிரக் கணக்கான படையினர் திருமலையில் குவிப்பு .

திருகோணமலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா அரச படையினரும், நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் படையினரும், ஏராளமான கனரக ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் போர் வெடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழவிடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தினர் தமது போர்உத்திகளை வெளிநாட்டுப் படையினருக்கு…

கோர விபத்து தாயும் இரு மகள்களும் ஸ்தலத்திலேயே பலி

பொத்துவில் அக்கறைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர். வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் வாகனத்தில் மோதுண்டு தாய், மகள்கள் உயிரிழந்துள்ளனர்.நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில்…

இந்த உணவுகளை இரவில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்

காலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல இரவு நேர உணவும் அவசியமானது. ஏனெனில் இரவு நீங்கள் சாப்பிடும் உணவுதான் அடுத்தநாள் காலை நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழ தேவையான சக்தியை கொடுக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் இரவு உணவை தவிர்க்கக்கூடாது.…

திருமணமாகி இரு மாதங்களில் தற்கொலைக்கு முயன்ற மனைவி

யாழ்ப்பாணத்தில் இளம் மனைவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவிலுள்ள கணவன் சந்தேகப்பட்டதால் குறித்த இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இளம் மனைவி நேற்று…

அந்தரங்க உறுப்பைக் காட்டிய படைச்சிப்பாய்கள் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு நகரில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் உள்ள முதன்மை பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் மாணவிகளுக்கு தங்கள் அந்தரங்க உறுப்பினை காட்டிய இரண்டு படைச்சிப்பாய்களை பிரதேச இளைஞர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை சென்று வரும்…

காதல் ஜோடியை பேரூந்தில் இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு.

திகோணமலை –மூதூர் பகுதியில் பேருந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மூதூர் – புளியடி பகுதியில் சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; மூதூரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பேருந்தில்…