• Sa. Sep 18th, 2021

Monat: Oktober 2018

  • Startseite
  • ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத் தடை

ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத் தடை

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்தினை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர்…

நம்பிக்கையில்லா பிரேரணை.ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம்…

திடீர் சுற்றி வளைப்பு கொழும்பில் .ஆபாச விடுதிகளில் சிக்கிய யுவதிகள்

கொழும்பின் புறநகர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட மசாஜ் நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.ஜாஎல, எக்கல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட 3 விபச்சார விடுதிகள் களனி குற்ற விசாரணை பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.இதன்போது விபச்சார விடுதிகளில் 15 பேர்…

அச்சுவேலியில் பொதுமக்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம்

யாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் பொதுமக்கள் சேர்ந்து தமக்கான அடிப்படை வசதி கோரி கடும் மழைக்கு மத்தியிலும் மாபெரும் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று(25) வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு மேற்கொண்டனர்.தண்ணீர், மின்சாரம் வீதி புனரமைப்பு போன்ற அடிப்படை…

தமிழ் கனேடியப் பெண்மணி புலம் பெயர் தேசத்திலும் சாதனை

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் தமிழ் கனேடியப் பெண்மணியானா யுவனிதா நாதன் யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.தமிழ் கனேடியப் பெண்மணியானா யுவனிதா நாதன் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில்,போட்டியிட்டார்.இதில் அவர், பகுதி 4  தொகுதி…

யாழில் மோட்டார் சைக்கிள் களவெடுத்த பாடசாலை மாணவன்

கீரிமலை நகுலேஸ்வரம் சைக்கிள் பாதுகாப்பு நிலையப்பகுதியில் மோட்டார் சைக்கிளை கள்ளத் திறப்பு போட்டு திறக்க முற்பட்ட யாழ் நகர்ப்பகுதி பிரபல தனியார் பாடசாலை மாணவன் பொலிசாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த பகுதியில் பல நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும்…

நாட்டில் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்து

இலங்கையில் திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை அடையாம் கண்டு அந்த பெண்களுடன் தொடர்பு வைத்து மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த பல சம்பவங்களுக்கு தொடர்புடை நபரை ஹபராதுவ பொலிஸார்…

சமூக வலைத்தளம் ஊடக இளம் பெண்களை ஏமாற்றும் நபர் கைது

சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அழகாக இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை பேஸ்புக் முகப்படமாக பதிவிட்டு, பல இளம் பெண்களை ஏமாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

இதோ 12 ராசிக்காரர்களிடம் உள்ள மோசமான பழக்கங்கள்

ஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு உரித்தான வகையில் இருக்கும் சில கெட்டபழக்கவழக்கங்கள் இதோ, மேஷம் ராசிக்காரர்கள் மோதல் போக்கு குணத்தை கொண்டவர்கள். அதனால் இவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போன்றே இருக்கும்.இது இந்த ராசியின் இயல்பு…

முன்பள்ளிச் சிறுவர்கள்பலாலி விமான நிலையத்தில் குதூகம்

அண்மைக்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த உறவுகளை வளர்க்கும் முகமாக இலங்கை இராணுவம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் குடாநாட்டிலுள்ள பல முன் பள்ளிச் சிறுவர்களை நேரில் அழைத்து வந்து பலாலி விமானத்தளத்தில் உள்ள விமானங்களை பார்வையிட்டு மகிழ அனுமதித்துள்ளனர்.…