• Sa. Sep 18th, 2021

Monat: November 2018

  • Startseite
  • மனிதப் புதைகுழியிலிருந்து மன்னாரில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மனிதப் புதைகுழியிலிருந்து மன்னாரில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அவற்றில், 229 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த…

தந்தையை புத்திசாலித்தனமாக காப்பாற்றிய 7 வயது மகன்

இங்கிலாந்தில் உயிருக்கு போராடிய தந்தையை புத்திசாலித்தனமாக செயல்பட்ட, 7 வயது மகன் காப்பாற்றிய அபூர்வமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த 28 வயதான டேன் என்பவருக்கு இரண்டு மகன்மார் உள்ளனர். சம்பவம் நடைபெற்ற தினம், டேனின் மனைவி பெக்கி (26) என்பவர்…

சவூதி அரேபியாவிலும் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்

வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்கள் மற்றும் உலகெங்கிலும் செறிந்து, புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் எங்கிலும்கண்ணீருக்கு மத்தியல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சவுதி அரேபியா நாட்டிலும் வெகு எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களின் புகைப்படங்களுக்கு தீபங்கள் ஏற்றியும் மலர்…

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் தலைவர் சரண்

  ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இளைஞன் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தார்.வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பொலிஸாரால் தேடபட்டு வந்த அவருக்கு மல்லாகம்…

மாவீரர் துயிலும் இல்லத்தில் யாழில் இடம்பெற்ற சம்பவம்

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில்…

அகத்தியா ஆயுள்வேத வைத்திய பணிகள் .யாழில் ஆரம்பம்

தியானம் ஊடாக நோய்களை தீா்த்தல், கல்வியை மேம்படுத்துதல், தீய பழக்க வழக்கங்களை நிறுத்துதல், தற்கொலைகள், குடும்ப வ ன்முறைகளை தடுத்தல் போன்ற விடயங்களை சாத்தியமாக்கும் அகத்தியா ஆயுள்வேத வைத்திய நிறுவனத்தின் பணிகள் யாழ்.மா வட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்து அகத்தியா ஆயுள்வேத…

நேரடியாக சிறிதரனிடம் ஆதரவு கேட்ட ரணில்

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அரசு அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இருந்தாலும், மஹிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை.புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளில் 122 எம்.பிக்கள்…

வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் யாழில் உயிரிழந்துள்ளார்.

யாழ். நகர் பகுதியில் 23.11.2018. இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கஸ்தூரியார் வீதியில் நடந்து சென்ற குறித்த பெண், வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார்சைக்கிளுடன் மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த…

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து புதிய ரயில்! இறக்குமதி

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருக்கும் தொடருந்துத் தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக என தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் இரண்டு தொடருந்து இயந்திரங்களும், ஒருதொகுதி பெட்டிகளும் உள்ளடங்குவதாக அவர்…

சென்னைக்கு ஒட்டுமொத்தமாக வந்த ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தன் முத்திரையை பதித்து வருகிறது.தங்கள் நாட்டில் வசதிகள் இல்லாத காரணத்தால் இந்தியாவில், குறிப்பாக…