• Sa. Sep 18th, 2021

Monat: Dezember 2018

  • Startseite
  • வயோதிபப் பாட்டி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்தார்

வயோதிபப் பாட்டி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்தார்

65 வயதுடைய வயோதிபப் பாட்டி ஒருவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முகாஷ்மீரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஹக்கிம் டின். 80 வயதாகும். அவரது மனைவிக்கு 65 வயது. இவர்களுக்கு ஒரு மகன்…

மாந்தையில்சீன,இலங்கை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு

மன்னார் மற்றும் மாந்தை துறைமுகங்கள் ஊடாக இலங்கையுடன் சீனர்கள் மேற்கொண்ட பண்டைய வணிகம் தொடர்பாக சீன மற்றும் இலங்கை தொல்பொருள் ஆய்வாளர்கள் கூட்டு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.சீனாவின் சிசுவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினருடன் களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் திணைக்களத்தின் குழுவினர் இணைந்து…

தனது முக்கிய இரகசியங்களை அம்பலப்படுத்திய டிரம்ப்

ஈராக்கில் இரகசியமாக செயற்படும் அமெரிக்க நேவிசீல் படைப்பிரிவினர் குறித்த தகவல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்செயலாக அம்பலப்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈராக்கிற்கான தனது விஜயத்தின் போது அங்கு அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.…

அமரர் தம்பு. துரைராஜா 15ம் ஆண்டு நினைவஞ்சலி 29.12.18

                  மலர்வு .06.06.1926. உதிர்வு .23.01.2016 திதி -29..12.2018 யாழ் நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட அமரர் திரு,தம்பு துரைராஜா அவர்களின் நீங்காத நினைவுடன் பதின் ஐந்தாம்…

ஐரோப்பிய ஒன்றியமே இலங்கை கறி வேப்பிலைக்கு தடை

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இலங்கை கறிவேப்பிலைக்கு உள்ளதாக தெரிந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியமே இலங்கை கறி வேப்பிலைக்கு இவ்வாறான தடையினை விதித்துள்ளது.இதேவேளை இத்தாலி, சைப்பிரஸ், கிரேக்கம் மற்றும் மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கை கறிவேப்பிலையை கொண்டுவர வேண்டாமென பயணிகளுக்கு அறிவுறுத்தல்…

அரசியல் எதிர்காலம் தீர்க்கமான முடிவோடு நாடு திரும்பும் ஜனாதிபதி சிறிசேன

மைத்திரிபால சிறிசேன மூன்றாண்டு காலமாக இலங்கையர்களை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்த ஒரு நபராக தன்னை அடையாளப்படுத்திய இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி.சரிபாதி சிங்கள மக்களின் வாக்குகளாலும், அதிகளவான சிறுபான்மை மக்களின் வாக்குகளாலும் தேர்வு செய்யப்பட்டு பதவிக்கு வந்த 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக…

கிளிநொச்சி, முல்லைத்தீவில் வெள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான…

உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர். இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் வணக்கம் அன்பர்த உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள்…

அதிகமாக பெண்களை கவரும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்

இரு பாலித்தினருமே தன் எதிர் பாலினத்தை கவர வேண்டும் என்று நினைப்பது அவர்களின் இயற்கை குணமாகும். ஆண், பெண் இருவருமே அவர்களை அலங்கரிப்பது, அவர்களின் செயல்கள் என அனைத்தையுமே தங்கள் எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காகத்தான் செய்கிறார்கள்.ஆண்களை கவர்வது என்பது பெண்களுக்கு அவ்வளவு கடினமான…

இந்த 6 நட்சத்திரக்காரர்களில் 2019 புத்தாண்டு யாருக்கு அதிர்ஷ்டம்

2019 புத்தாண்டு நட்சத்திர பலன்கள் கீழே உள்ள 6 நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் அச்சுவினி நட்சத்திர அன்பர்களே ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் குணம் கொண்ட அசுவினி நட்சத்திர அன்பர்களே! இந்த புத்தாண்டில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு…