• Sa. Sep 18th, 2021

Monat: Januar 2019

  • Startseite
  • ரோஹித்த- டட்யானா தம்பதிகள்.இந்து மத முறைப்படியும் திருமணம்

ரோஹித்த- டட்யானா தம்பதிகள்.இந்து மத முறைப்படியும் திருமணம்

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனின் திருமணம் அரசியல் மட்டத்தில் பேசும் விடயமாக மாறியுள்ளது.சில தினங்களுக்கு…

மதிய உணவு யாழில் உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள்

மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதிய உணவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பின்னர்…

மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் திறன் வகுப்பறை திறப்பு

யாழ் நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை திறப்பு விழா நேற்றுக் காலை(27) நடைபெற்றிருந்தது.பாடசாலை அதிபர் நடராசா தேவராஜா தலைமையில் இடம்பெற்றிருந்த நிகழ்வில்,முன்னாள் விவசாய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம…

இலங்கையின் மாநகரசபையொன்றின் மேயரான சிங்களவர்

இலங்கையில் மிகவும் இளம் மாநகர சபை மேயராக 32 வயதான ஜனக நிஷாந்த ரத்நாயக்க என்பவர் இன்று பதவியேற்றுள்ளார்.பண்டாரவளை மாநகர சபை மேயராக அவர் பதவியேற்றுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினராக 2006ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த நிஷாந்த ரத்நாயக்க,…

கல்லடி பாலத்தில் இளைஞர்கள் தற்கொலை முயற்சி

கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்முனை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த இளைஞர் தனுஷ் 26,வயது சியபத்த பினாஷ் கல்முனை கிளையில் கடதைபுரிமவரே இத் தற் கொலை முயற்சியில் ஈடு பட்டுள்ளார்.…

மக்களை வியப்பில் ஆழ்த்திய விசித்திரத் திருமணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச 24.01.2019அன்றய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ என்பவரையே பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் ரோஹித ராஜபக்ச திருமணம் செய்துள்ளார்.ராஜபக்சவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் ரோஹிதவின்…

கனேமுல்லையில் வைத்தியருடன் தகாத உறவில் தாதிய மனைவி

ராகமை –கனேமுல்லை பகுதியில் நேற்றைய தினம் மனைவியை கத்தியால் வெட்டி கணவன் கொலை செய்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது.கனேமுல்லை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.குறித்த பெண் தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமை புரியும் பெண் ஒருவரே இவ்வாறு…

குடிபுகுந்த மறுதினமே வினோத திருட்டு யாழ். ஏழாலையில்

புதிதாக கட்டிய வீடொன்றில் குடிபுகுந்த மறுதினமே வீட்டிலிருந்து தாலிக்கொடி உட்பட 45 பவுண் தங்க நகைகள் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன கொள்ளையாடி சென்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் யாழ்.ஏழாலை ஏழு கோயில் வீதியிலுள்ள…

சட்டவிரோதமாக யாழில் கம்பங்களை நட்ட பிரபல கேபிள் ரீ.வி நிறுவனம்

தனியார் நிறுவனம் ஒன்றால் சட்டவிரோதமாக நடப்பட்ட கம்பங்களை அகற்றுவதற்கு யாழ்ப்பாணம்மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் ஆணையாளருக்கு அதிகாரம் உண்டு என கட்டளையிட்ட யாழ்ப்பாண நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கைத் தள்ளுபடி செய்தது.யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில்…

புதிய தொலைபேசி இலக்க சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மைத்திரி

புதிய தொலைபேசி இலக்கமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் அறிவிக்கக்கூடிய வகையிலான 1984 என்ற இலக்கமே இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்…