• Sa. Sep 18th, 2021

Monat: März 2019

  • Startseite
  • மாணவி கால்களை இழந்த போதும் மன உறுதியுடன் படித்து சாதாரண

மாணவி கால்களை இழந்த போதும் மன உறுதியுடன் படித்து சாதாரண

வன்னி இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் வரை சென்று எறிகணை வீச்சினால் தனது வலது காலினை முழுமையாகவும்,தாயின் இடது கையையும் முழுமையாகவும் இழந்து போரின் வடுக்களோடும் , குடும்ப வறுமையோடும் வாழ்ந்து மனவலிமையோடு கல்வி கற்று நடந்து முடிந்த 2018 ம்…

இளைஞன் யாழ்- கொழும்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

யாழ்ப்பாணதிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் பாய்ந்து இளைஞன் ஒருவர் 28,02,1019,தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காதலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனமுடைந்த இளைஞன் , இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனியார் நிறுவனம் ஒன்றில் பயணி செய்யும் 24…

நிரந்தர நியமனம் வடக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கு

வடமாகாணத்தில் தொண்டராசிரியர்களாக சேவையாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சேவை வகுப்பு-03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் அணிவதும் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார,வடமாகாண அபிவிருத்தி…

ஏழாலையில் ஆன்மீகப் பெரியவர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்.ஏழாலையில் ஆன்மீகப் பெரியவரொருவரின் வீடொன்றின் மீது இன்றிரவு(27) இனம் தெரியாத விஷமிகள் சிலர் கல் வீசித் தாக்குதல் நடாத்தியுள்ளனர். ஏழாலை புளியடி ஞானவைரவர் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீட்டை இலக்குவைத்தே இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மேற்படி வீட்டில் வதியும் மூத்த ஓதுவார் இன்று…

மகிழ்ச்சியான தகவல்36 நாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு

இலங்கையில் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவுவிசா, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சார்த்தமாக, 6 மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இது…

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 1ம் திருவிழா கொடியேற்றம் ,26,03,19,

இலங்கைத்திரு திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்- கொடி ஏற்றந்திருவிழா 26,03,2019. இன்று. ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள்…

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்

திருகோணமலை, உப்புவெலி சுற்றுலா எல்லைக்குட்பட்ட ஹோட்டலில் ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த ஹோட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.20 வயதான இளம் பெண் ஹோட்டலில் தனியாக இருந்த வேளை ஹோட்டலின் உரிமையாளர்…

மஹாவுலவத்தையில் விபத்து 50 பேர் படுகாயம் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

வலப்பனை – நுவரெலியா வீதியில் 24,03,2019, கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வலப்பனை – நுவரெலியா வீதியில் மஹாவுலவத்தை கோயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இராகலையிலிருந்து வலப்பனை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று மாஹா ஊவா பள்ளத்தில்…

இந்த பூமியில் தசாவதாரம் இயற்கையும்

வைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட பகவான் திருமால் இந்த பூமியில் பத்து அவதாரங்கள் எடுத்ததாக வைணவ நோக்கில் கூறப்படுகிறது. அவையே தசாவதாரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் வியக்கத்தக்க சிறப்பம்சமாக என்னவென்றால் இன்றைய அறிவியலாளர்களின் உயிரியல் பரிணாமவியல் கொள்கையோடு தசாவதாரம் கருத்தியல் பிசகாமல் ஒத்து…

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கொடிஏற்றம் .26,03,19

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்தமஹோற்சவ விஞ்ஞாபனம் {கொடிஏற்ரத் திருவிழா} 26,03,2019, அன்று ஆரம்பம் ஆகி 15 தினங்கள் திரு விழாக்கள் நடைபெறத் திருவருள் கூடி உள்ளது தொடர்ந்து,07,03,19, வேட்டை திருவிழா,08,03,19, சப்பற 09,03,19,,தேர்உற்சவம் 10,03,19,தீர்த்ததிருவிழா த் ,11,03,19, பூங்காவனம் வையிரவர்…