• Fr. Sep 17th, 2021

Monat: April 2019

  • Startseite
  • சேவியர் கடை சந்தி கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

சேவியர் கடை சந்தி கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் 30.04.2019 இன்று மாலை விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது. வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியில் சென்றவருடன் மோதுண்டு இவ்…

நவற்கிரி நிராவரைக் கிணற்ரின் மர்மமும் அதிசய வரலாறும்!

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல…

ஏ- 9 வீதியில் கிடந்த மர்மப் பொதயால் முடங்கிப் போன போக்குவரத்து

வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு வாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.பஸ் தரிப்பிடத்தில் பாரிய பயண பொதியொன்று உரிமை கோரப்படாத நிலையில்…

பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் கிளிநொச்சியில்

நாட்டில் ,உயிர்த்த,21,04,2019, ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வப்போது பல இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைள், சோதனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கிளிநொச்சியில் இன்று(27) பெரியபரந்தன்.இயக்கச்சி, கிளிநொச்சி நகர்…

பாரிய விபத்து^ யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில்

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது . இவ் விபத்தில் பல்வேறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை பொதுமக்களின் இறுதி ஊர்வலம்

¨     இலங்கையில் 21,04,2019,   ஞாயிற்றுகிழமை நடந்த கொடூர தாக்கிதலில் பல அப்பாவி மக்கள் ஒன்றும் அறியாத குழந்தைகள் என மொத்தம் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் குண்டு தாக்குதல்களில் உயிரிழந்த எட்டு மாத பச்சளம் குழந்தையின் இறுதி வணக்க நிகழ்வு…

கோவிலாக்கண்டியில் ஊடரங்கு வேளையில் 28 பவுண் நகை கொள்ளை

பொலிஸ் ஊடரங்கு நடைமுறையிலிருந்த வேளை தென்மராட்சி கோவிலாக்கண்டியில் நள்ளிரவு வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது என வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ்…

திடீர் சுற்றிவளைப்பு யாழ். நெல்லியடி விடுதியில்

யாழ்.நெல்லியடி மாலு சந்திப் பகுதியில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை(23)பிற்பகல் விடுதியொன்றைச் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையிலேயே மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில்…

திடீரென யாழில் நீதிமதி வீட்டுக்குள் புகுந்த மர்ம வாகனம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் ஒன்று உட்புகுந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது.நீதிபதி கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

நாட்டில் 21,04,2019, ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்அஞ்சலி நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து உயிரிழந்தவர்களுக்கு தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதேவேளை நாட்டில் ஏற்பட்ட…