• Sa. Sep 18th, 2021

Monat: Mai 2019

  • Startseite
  • நாட்டில் மீண்டும் மிரட்டுகின்றது இராணுவம்

நாட்டில் மீண்டும் மிரட்டுகின்றது இராணுவம்

மன்னார் பகுதியில் அமைந்துள்ள மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினுள் 30,05,2019, வியாழக்கிழமை மாலை திடீர் புகுந்த படையினர் சோதனையினை நடத்தியுள்ளனர்.இதனிடையே படையினர் நிறுவனத்தை முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தியதுடன் படைத்தரப்பு அதிகாரி ஒருவர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின்…

இலங்கை வழமைக்கு திரும்புகின்றதா

தெற்கு குண்டுவெடிப்புக்களையடுத்து நிறுத்தப்பட்டிருந்த சேவைகளை இலங்கை அரசு படிப்படியாக மீள வழங்க நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இதன் பிரகாரம் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையானது, எதிர்வரும் சனிக்கிழமை முதலாம் திகதி தொடக்கம் மீண்டும்…

வெள்ளவத்தையில் இஸ்லாமியப் பெண்களுக்கு கிடைத்த புதிய அனுபவம்

தமிழ் மக்கள் அதிகம் செறிந்த வாழும் கொழும்பு மாநகரின் வெள்ளவத்தையில் இஸ்லாமியப் பெண்கள் இருவருக்கு புதுவித அனுபவம் கிடைத்துள்ளது. வெள்ளவத்தையிலுள்ள பிரபல தமிழ் ஆடையகம் ஒன்றுக்கு சென்ற இஸ்லாமிய பெண்களுக்கு நெகிழ்ச்சியான அனுபவம் கிடைத்துள்ளது.இது தொடர்பில் குறித்த இஸ்லாமிய பெண்கள் சமூக…

உணவு நஞ்சாகியது மாணவன் மரணம் சகோதரர்கள் சிகிச்சைப் பிரிவில்

யாழ் பரியோவன் கல்லூரியில் கல்வி கற்று வரும் தரம் 2 மாணவன் ஒருவர் கோழி இறைச்சி நஞ்சாகியதால் உயிரிழத்துள்ளார்.வீட்டில் சமைத்த உணவு விசமடைந்ததால் அவரது இரண்டு சகோதரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவரது இரண்டு சகோதரர்களுக்கு வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாணவனும் அவரது…

ஜனாதிபதி மைத்திரி பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை புதுடில்லியில் நடைப்பெறவிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலக பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளியன்று மோடியுடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு…

மர்ம நபர்கள் அட்டூழியம் திருகோணமலையில் படகுகள் தீ வைப்பு

திருகோணமலையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.கடலுக்கு கொண்டு செல்லும் மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரகள் முற்றாக தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளன.அண்மையில்…

நாட்டில் வீதிகளில் வெளிநாட்டு இராணுவத்தின் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி

ஐக்கிய நாடுகளின் இராணுவத்தினர் இலங்கைக்குள் பிரவேசித்திருப்பதாக வெளியாகின்ற செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இலங்கை இராணுவம் அறிவித்திருக்கிறது.ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ வாசகம் பொறிக்கப்பட்ட கனரக வாகனங்கள் இலங்கையின் தென்னிலங்கை வீதிகளில் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்திருக்கின்றன.…

கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் இந்துக் கோவிலுக்கு நேர்ந்த கதி

தொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புனர் நிர்மாணப் பணிகள் காரணமாக நேற்றைய தினம் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய குறித்த பகுதிக்கு இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.புஷ்பகுமார விஜயம் செய்து…

சீயோன் திருச்சபை இடுப்பிற்கு கீழ் இயங்காத முன்னாள் போராளிக்கு புதிய வீடு

வவுனியா- சிவபுரத்தை சோ்ந்த முன்னாள் போராளிக்கு, கனடா நாட்டிலுள்ள தமிழ் சியோன் தேவசபை திருச்சபையினால், மலசலகூட வசதியுடன் கூடிய வீடொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையைக் கழித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்துக்கு வீடொன்று…

உலகக் கிண்ணம ஐ.சி.சி உத்தியோகபூர்வ கிரிக்கெட் தீம்

எதிர்வரும் 30ம் திகதி முதல் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் உலககோப்பை போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில், சமீபத்தில் வெற்றிபெறும் அணிகளுக்கான பரிசு குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது ஐசிசி. நேற்று ஐசிசி ஒருநாள் உலககோப்பை போட்டிக்கான…