• Sa. Sep 18th, 2021

Monat: Juli 2019

  • Startseite
  • பெருகும் வேலையில்லா திண்டாட்டம் சவூதியில்

பெருகும் வேலையில்லா திண்டாட்டம் சவூதியில்

¨ வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு ஆப்பு    சவுதி அரேபியாவில் நட்சத்திர விருந்தகங்கள் மற்றும் சுற்றுலா விடுகளில் குறிப்பிட்ட பணிகளில் வெளிநாட்டினரை பணி அமர்த்துவதற்கு தடை விதிக்க சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சவுதி அரேபியாவில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக இலங்கை, இந்தியா…

காட்டுப் பகுதியான ஜார்ஜியா என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட குழந்தை

அமெரிக்காவில் காட்டுப் பகுதியான ஜார்ஜியா என்னுமிடத்தில் கட்டப்பட்ட நெகிழி பைக்குள் பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்பதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து குழந்தை அழும் சத்தத்தை வைத்து காவல்துறையினர் குழந்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். கட்டப்பட்ட நெகிழி பைக்குள்…

இலங்கையை கோர விபத்தில் பலியானவர்களின் விபரங்கள்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.யாழ்ப்பாணம், நல்லூர் – கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சுகந்தி (வயது 51), அவரின் மகளும் கிளிநொச்சி, கரியாலை நாகபடுவான் மகா வித்தியாலய ஆசிரியையுமான…

மட்டு நகரில் திடீரென தீப்பற்றியெரிந்த இராணுவ ஜீப்

மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் இராணுவ ஜீப் வண்டி ஒன்றும் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளன.இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.பஸ் நிலையத்தின் பின்பகுயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு…

மரக்கறிகளின் விலை முல்லைத்தீவில் அதிகரித்துள்ளது

<முல்லைத்தீவில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. கடும் வரட்சி காரணமாக மரக்கறி செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் பிரதேச சந்தைகளில் நூற்றுக்கு இரண்டு மடங்கினால் அதிகரித்த விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு…

பிரித்தானிய கழிவுப் பொருட்களால்.கொழும்பு வாழ் மக்களுக்கு ஆபத்து

பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கழிவு பொருட்களால் கொழும்பு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், கழிவுகளில் இருந்து பாரிய துர்நாற்றம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு துறைமுக பகுதிகளில் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.களஞ்சியத்திலுள்ள கொள்கலன்களில் உள்ள கழிவுகள்…

விதி கை தவறிப் போனதால் பரிதாபமாகப் பறிபோன யுவதியின் உயிர்

கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இளம் பெண் பட்டதாரிப் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதைனைத் தான் விதியென்பது.. ரயில் வரும் முன்பே தண்டவாளத்திற்கு அருகில் பாதுகாப்பாக நின்ற பெண் அதே ரயில் மோதி பலியாகிய பரிதாபம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது…

ஊரெழுவில் திடீரென கோபம் கொண்டஅம்மன் ஆலயத்திதின் அம்மன்

யாழ்ப்பாணம், ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) என்ற முதியவரே உயிரிழந்தார்.சம்பவத்தையடுத்து ஆலயத்திலிருந்த பக்தர் இடையே குழப்ப நிலை காணப்பட்டது. ஊரெழு…

முல்லையில் பத்து வருடங்களாக தேடியலைந்த தாய் திடீர் மரணம்!!

யுத்தம் இடம்பெற்ற போது கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயொருவர் முல்லைத்தீவில் இன்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடாத்தப்படுகின்ற அனைத்துப் தொடர் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்த குறித்த தாய்…

நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு அதிர்ச்சித் தகவல்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள பட்டதாரிகளில் வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள் வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29ம், 30ம் திகதிகளில் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்கள் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு…