• Fr. Sep 17th, 2021

Monat: August 2019

  • Startseite
  • .வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி 60 பவுண் நகைகள் அபேஸ்

.வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி 60 பவுண் நகைகள் அபேஸ்

. திருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் பலே திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்தப் படத்தில் உள்ள…

நல்லூர் தேர்த் திருவிழாவில் 20 பேரின் நகைகளை ஏப்பம் விட்ட திருடர்கள்..

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் 20 பேரிடம் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தமக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 45 பவுண் தங்க நகைகள் நேற்றைய…

ஹங்வெல நகரில்வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு

ஹங்வெல்ல பகுதியில் மோட்டார் சைக்களில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹத்கம பகுதி வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம்…

ஓர் அவசர அறிவித்தல்எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர்

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.தற்போது இந்த வாக்காளர் இடாப்பு அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.இதில், தமது பெயர் இடம்பெறாவிட்டால் எதிர்வரும் 19ஆம்…

தமிழகத்திற்குள் இலங்கையிலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பாதுகாப்பு தீவிரம்

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத ஆறு உறுப்பினர்கள் இலங்கை ஊடாக தமிழகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதை அடுத்து அங்கு தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதற்கமைய திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் வாகனங்களும், பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக…

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரு பிள்ளைகளின் தந்தை

திருகோணமலை- கோமரசங்கடவை பகுதியில் பெண் வைத்தியா் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் நபா் ஒருவா் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.இச்சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் 34 வயது…

புலனாய்வுப் பிரிவின் துரித வேட்டையில் முக்கிய நபர் அதிரடிக் கைது

அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவராக செயற்பட்ட ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நபர் நுவரெலியா முகாமில் பயிற்சி பெற்றுள்ளதாக…

சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலதிபர் மகள்களுடன் வீதி விபத்தில் பலி

மலேசியாவில் தொழில் செய்து வரும் நபர் ஒருவர் ஊருக்கு திரும்பிய நிலையில், சாலை விபத்தில் மகள்கள் இருவருடன் பலியாக சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உஸ்மான் அலி. தொழிலதிபரான இவருக்கு ராமநாதபுரத்தில் ஹொட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு ஸ்தாபனங்கள் உள்ளன.மட்டுமின்றி…

லட்சக்கணக்கான இலங்கையர்களை கவர்ந்த அனுரகுமார

யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை…!!முழுப் பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. பிறப்பு – 1968.11.24. பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.ஆரம்பக் கல்வி – தம்புத்தேகம…

வீட்டைவிட்டு தப்பியோடிய காதல் ஜோடி பொலிஸாரினால் கைது…!!…!!

நெடுங்கேணியில் இளம்பெண்ணொருவரை கடத்திய கும்பல் ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடத்தலில் தொடர்புபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.வவுனியா வடக்கு காஞ்சிரமோட்டை பகுதியை சேர்ந்த யுவதியே கடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.நேற்றிரவு காஞ்சிரமோட்டையிலிருந்து 18 வயது யுவதியும், வாலிபரும் வீட்டுக்கு தெரியாமல்…