• Sa. Sep 18th, 2021

Monat: September 2019

  • Startseite
  • கைத்தொலைபேசியால் பரிதாமாகப் பறிபோன 14 வயது மாணவியின் உயிர்

கைத்தொலைபேசியால் பரிதாமாகப் பறிபோன 14 வயது மாணவியின் உயிர்

கைத்தொலைபேசி வெடித்ததால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கசகஸ்தான் நாட்டில் இடம்பெற்றுள்ளது.தனது வீட்டின் அறையில் பாடல் கேட்டுகொண்டிருந்த 14 வயது மாணவியொருவர் கைத்தொலைபேசியை சார்ச் செய்வதற்காக அதனை சார்ச் போட்டுவிட்டு தலையணைக்கு அடியில் வைத்தபடி நித்திரைக்கு சென்றுள்ளார். இதன்போது, மின்கலம் சூடேறி…

இன்னமும் இலங்கையில் தங்கியிருக்கும் அமெரிக்கப்படைகள்

இலங்கைக்குள் சுமார் 700 அமெரிக்க படையினர் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையில் தங்கியிருக்கும் இந்த அமெரிக்க படையினருக்கு ராஜதந்திரிகளுக்கான சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.இந்த அமெரிக்க படையினரில் சிலர் கொழும்பில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றுக்கு இரகசியமாக இரண்டு பெட்டிகளை கொண்டு வந்துள்ளனர். அந்த பெட்டிகளை,…

இளம் நடிகையின் வியக்க வைக்கும் செயற்பாடு இலங்கையில்

இலங்கையில் மிருகங்கள் மீது அதிக அன்பு கொண்ட இளம் நடிகை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 37 நாய்கள், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி நடிகை ஒருவர் வளர்த்து வருகின்றார்.மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான…

எச்சரிக்கிறார் மகாநாயக்கர் நாய்களை அவிழ்த்துவிட்டு இரத்த ஆறு ஓடச் செய்யாதீர்கள்

கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையான மக்களைக் குழப்பிவிட்டு அவர்கள் மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை குருதி சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள்” இவ்வாறு…

வெறிச்சோடிய பாடசாலைகள் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால்

வவுனியா மாவட்டத்தில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.சம்பள முரண்பாடுகள், நிலுவைச்சம்பளத்தை வழங்காமை, மாணவர்களின் ஒழுக்கத்தை பேணும் ஆசிரியர்களை பாதுகாக்காமை, ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

ஆலயமொன்றின் பொதுமக்கள் கொடுக்கும் காணிக்கையில்

இந்தியாவில் உள்ள பிரபல ஆலயமொன்றின் பொதுமக்கள் கொடுக்கும் காணிக்கையில் ஆலயபோசிகர் ஒருவரின் இல்லத்தில் திருமணவிழா தடல்புடலாக நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆலயம் ஒன்றின் போசிகரே அவர் ஆவார்.குறித்த ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உண்டியில் பணம் போடுவது வழக்கம்.இந்த நிலையில், குறித்த ஆலயத்தின்…

குழந்தைக்கு எமனாக வந்த தந்தையின் லொறி. ஊரே சோகத்தில்

வீரகெடிய -குடாப்புல – ஜூலம்பிடிய பிரதேசத்தில் லொறியின் சில்லில் சிக்கி குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முன்னோக்கி நகர்த்த முற்பட்ட வேளையில், குறித்த லொறியின் பின்னால் உள்ள சில்லில் சிக்கி…

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கர்ப்பமாக்கிய சிறிய தந்தை

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் 16 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சிறுமியின் சிறிய தந்தை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் சம்மாந்துறை, மல்வத்தை, தம்பி நாயகபுரம் பகுதியை சேர்ந்த (வயது 23) சந்திரசேகரம் வசந்தன்…

மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் வடக்கு ஆளுனரின் அவசர உத்தரவு.

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்;2020ஆம் ஆண்டில்…

கோர விபத்து பேரூந்துடன் உந்துருளி பரிதாபமாக பலியான இளைஞன்

அனுராதபுரத்தில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தலாவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் 28 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில், எப்பாவெல பிரதேசத்தில் தலாவ…