• Fr. Sep 17th, 2021

Monat: Dezember 2019

  • Startseite
  • லண்டன் விமானத்தில் தாய்க்கு நேர்ந்தகதி உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்

லண்டன் விமானத்தில் தாய்க்கு நேர்ந்தகதி உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்

லண்டன் விமானத்தில் பயணித்த தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அதை சரியாக கவனித்து உதவி கோரிய 6 வயது மகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லண்டனை சேர்ந்த Alexandra Hajipaulis என்ற பெண் தனது மகள் Jaideen (6) உடன் கிரீஸ் செல்லும்…

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் சாந்தகுமார் ஆண்மீகன்.30.12.19

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆண்மீகன் அவர்களின் ஐந்தாவது பிறந்தநாள்.30.12. 2019. இன்று கொலண்டில் கொண்டாடினர் இவரை அன்பு அப்‌பா அன்புஅம்மா அன்பு அக்கா அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி…

யாழில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் பரவும் போலிச் செய்திகள்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் படி வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ்ப்பாணத் தில் போலியான செய்திகள் பரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வருமானம் குறைந்த குடும்பங்களான சமுர்த்தி பயனாளிகளுக்கு…

நெடுந்தீவில் மர்மப் படகில் வந்திறங்கியது யார் கடற்படை. வீடு, வீடாக சோதனை

யாழ் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்த…

பேருந்திற்குள் கைவரிசை.தாயும், மகளும் சந்தேகத்தின் பேரில் கைது

வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்த தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;இன்று மதியம் கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் சென்ற பெண் ஒருவரின் பையிலிருந்த…

கறுப்பு அத்தியாயத்தை உலக வரலாற்றில் எழுதிய சுனாமிக்கு வயது 15

டிசம்பர் 2004ஆம் ஆண்டு 26ஆம் திகதி உலக மக்களையே உருக்குளைய வைத்த சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை…

பாலம்பேங் ஆற்றில் படகு கவிழ்ந்து கோர விபத்து 24 பேர் பரிதாபமாகப் பலி

இந்தோனேசியாவின் பாலம்பேங் பகுதியில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 13 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு…

உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர். இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் வணக்கம் அன்பர்த உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள்…

சைவத் தமிழ் மக்கள் சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரே இலங்கையில் இருந்தனர்

சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரே சைவத் தமிழ் மக்கள் இலங்கையில் இருந்தனர் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்…

வட்டுக்கோட்டையில் அயல்வீட்டிற்குள் கன்றுக் குட்டிக்கு நேர்ந்த பரிதாபம்

அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு – கோட்டைக்காடு பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.33 நாள்களே நிரம்பிய பசுக்கன்றுக்குட்டி துள்ளித்திருந்து…