• Sa. Sep 18th, 2021

Monat: Januar 2020

  • Startseite
  • கொரோனா வைரஸினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் வைத்தியசாலையில்

கொரோனா வைரஸினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் வைத்தியசாலையில்

உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் தொடர்ந்தும் அங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், குறித்த பெண் மத்திய மாகாணம் முழுவதும் சுற்றித் திரிந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.குறித்த பெண்ணின் சுற்றுலாப் பயணத்தின்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும்

முன்னைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய சட்டங்களினால் முழுநாட்டையும் குழப்பியிருக்கின்றனர். எனவே மார்ச் மாதம் 1ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த. நடவடிக்கை எடுப்பார்.அதனூடாக புதியதொரு நாடாளுமன்றம் உருவாகும். அதன் மூலமாக நாட்டை புதியதொரு பாதைக்கு கொண்டுசெல்ல முடியும்.புதிய…

நான்கு நீதிவான்களுக்கு வடக்கு, கிழக்கில் திடீர் இடமாற்றம்

இலங்கையின் வடக்கு – கிழக்கில் பணியாற்றும் 4 நீதிவான்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி பி.சிவகுமார், திருகோணமலை நீதிவானாகவும், திருகோணமலை நீதிவான் எம்.எச்.எம். ஹம்சா, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதிவான் திருமதி நளினி சுபாகரன்,…

கட்டுநாயக்கா விமானப் பயணிகளுக்கு முக்கிய செய்தி அமுலுக்கு வந்த அதிரடித் தடை

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்குள் பயணிகள் தவிர்ந்த வேறு யாரும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது (28.01.2020) காலை 6 மணி முதல் இந்த தடை அமுலாகியது.கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை…

நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்

அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவர் ஹெலிக்கொப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கலாபசாஸ் நகரில் ஏற்பட்ட ஹெலிக்கொப்டர் விபத்தில் அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரரான கோபி பிரையன்ட் (Kobe Bryant) மற்றும் அவரது 13 வயதுடைய மகள் உட்பட…

ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர்கள் கைது

யாழ் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார் கைதுசெய்ததோடு, உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கசிப்பு ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று குறித்த இடம் சுற்றிவளைக்கபட்டு…

கொரோனா வைரஸ் பரிசோதனைகள் இத்தாலியிலுள்ள இலங்கைப் பெண்ணுக்கு

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இது கொரோனா வைரஸ்அறிகுறியாக இருக்குமோ என எண்ணி இத்தாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, கொரோனா வைரஸ்தொற்றுநோய் குறித்த மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 63 வயதான குறித்த…

அவுஸ்திரேலியாவில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கிஉருவான பள்ளம்

அவுஸ்திரேலியாவில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலகின் மிகப் பழமையான விண்கல் ஒன்று 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள யர்ராபூபாவை தாக்கி ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது பூமியின் வயதில்…

அநாகரிமாக சிலாபம் கடற்கரையில் நடந்து கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது.

சிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும்…

பிரித்­தா­னி­யாவில் ஆவியுடன் விளையாடும் குழந்தையை காணொளி எடுத்த தாய்

பிரித்­தா­னி­யாவில் ஒரு வயது நிரம்­பிய குழந்­தை­யொன்று ஆவி­யுடன் விளை­யா­டுவதை குழந்­தையின் தாய் காணொ­ளி­யாக பதிவு செய்­துள்ளார்.ஜார்­ஜியா ஹூசன் என்ற குறித்த தாய், குழந்தை தனி­யாக அறையில் யாரு­டனோ பேசி­ய­வாறு விளை­யாடிக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்­துள்ளார். அங்கு யாரு­மில்­லாத நிலையில் . குழந்தை பேசு­வதை…