• Sa. Sep 18th, 2021

Monat: Februar 2020

  • Startseite
  • அமெரிக்கா- தலிபான் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் தமிழரும் பங்கேற்பு.

அமெரிக்கா- தலிபான் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் தமிழரும் பங்கேற்பு.

அமெரிக்கா, தலிபான் இடையே(29.02,20) இன்று வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.அல்-கொய்தா தீவிரவாதிகளை அழிக்க கடந்த 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அல்-கொய்தாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவம்…

திடீர்ப் பதற்றம் யாழ் சிறுப்பிட்டியில் பொலிஸார் இராணுவத்தினர் குவிப்பு

யாழ்.-சிறுப்பிட்டி கலைமதி ஹிந்துப்பிட்டி மயானத்தில் சடலம் எாிப்பதற்கு எதிா்ப்புத் தொிவித்து பெதுமளவு மக்கள் மயான வாசலில் உட்காா்ந்து போராட்டம் நடாத்தும் நிலையில் அங்கு பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்களில் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்திற்கு…

வவுனியா ஓமந்தை விபத்தில் சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் க் கைது.

வவுனியா – ஓமந்தை வீதியில் 23.02.2020.இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விபத்து ஏற்பட்ட போது திட்டமிட்ட வகையில் பேருந்து மற்றும் வானுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர்…

கொழும்பு மாநகரில் ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கையாள (24.02.2020) முதல் இராணுவ பொலிசார் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பதில் பாதுகாப்பு பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த திட்டங்களை இன்று முதல்…

நாட்டில் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரியிலிருந்து பல வகை வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளள்ளது.அதற்கமைய கடந்த. வருடம் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள்…

யாழ் நீர்வேலி இளைஞன் லண்டனில் கொள்ளையன் மீது அதிரடித் தாக்குதல்

புலம்பெயர்ந்தவர்களின் சமூகவலைத்தளம் ஒன்றில் இந்த தகவல் காணொளி பதியப்பட்டுள்ளது. அதனை நாம் இங்கு அப்படியே தந்துள்ளோம்…ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பார்கள்… அது போல தமிழர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த நபர் ஒருவர் அதனை காட்டி மிரட்டி, கல்லாப் பெட்டியில் இருந்து…

மார்ச் 1 முதல் 1 வருடகாலப் பயிற்சி 20,000 ரூபா சம்பளம்..பட்டதாரிகள் நியமனம்

ஒருவருட காலத்துக்கு மேலாக தொழில் வாய்ப்பு இன்றி இருக்கும் சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சரவை துணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.இவர்களது தகமைகளை . பரிசீலனை செய்து மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம்…

விமானத்தில் உயிரைவிட்ட பயணி இறந்த உடலுடன் பயணித்த பயணிகள்

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, பெண் பயணி இறந்த நிலையில் மற்ற பயணிகள் சடலத்துடன் பயணத்தை மேற்கொண்டதுடன் விமான நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன். வைத்துள்ளனர்.அமெரிக்காவின் Fort Lauderdale-Hollywood சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…

திரு ம_கபிலன்அவர்கள் புத்தூரில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

திரு ம_கபிலன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக 19.02.2020 அன்று வலி கிழக்கு புத்தூர் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ_ம_கபிலன் அவர்கள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி அன்னலிங்கம்_பிறேமசங்கர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் அவரின் சேவை…

நீதிபதி இளஞ்செழியன் ஒரு தமிழரை சுட்டுக் கொலை செய்த இராணுவத்திற்கு தீர்ப்பு

திருகோணமலை–மூதூர், பாரதிபுரம் பகுதியில் தமிழரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் 18.02.2020. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த…