• Fr. Sep 17th, 2021

Monat: Mai 2020

  • Startseite
  • நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1561 ஆக அதிகரித்துள்ளது.30-05-20. (சனிக்கிழமை) இதுவரையான காலப்பகுதியில் 03 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்…

உலகப் போர் ஆரம்பமா இந்தியாவை நோக்கி 5,000 துருப்புகளை நகர்த்தும் சீனா

இந்திய சீன எல்லையை நோக்கி சுமார் 5,000 படையிரனரை இரவோடு இரவாக சீனா முன் நகர்த்தியுள்ள விடையத்தை. அமெரிக்க ரகசிய செய்மதி கண்டு பிடித்துள்ளது. இந்த ரகசிய தகவலை தற்போது இந்தியாவிடம் அமெரிக்கா பகிர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியா மேலும் தனது படைகளை…

மருத்துவ விடுதியில் பிரித்தானியத் தாதியை கரம்பிடித்த இலங்கையர்

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டப்பாட்டு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வைத்தியரான இலங்கைத் தமிழரும், தாதியான அயர்லாந்து பெண்ணும், அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்த நெகிழ்ச்சி சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.அண்ணலன். நவரத்தினம் (30), ஜான் ரிப்பிங் (34)…

கொடிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உலகில் 5.5மில்லியனைக் கடந்தது

உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றால், உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்துள்ளது.அத்துடன், மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் இந்த கொரோனா நோயால், 3 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். உயிரிழந்துள்ளனர்.இதுதவிர, வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 2.3…

கான்பூரில் தெருவோரம் நின்று பிச்சையெடுத்த இளம் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்

வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் லலித் பிரசாத் என்ற வியாபாரியிடம் டிரைவராக இருப்பவர் அனில்.ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், தெரு ஓரங்களில் வசிப்பவர்கள் கஷ்டப்படுவதை அறிந்த வியாபாரி லலித். பிரசாத் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க தொடங்கினார்.கான்பூர் நகரில் பல்வேறு தெருக்களுக்கும் அவர்…

ஜனாதிபதிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படவுள்ள திகதி தொடர்பான திட்டம்

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா…

நாட்டில் ரயில்வே திணைக்களத்திற்கு இத்தனை கோடி ரூபா நஷ்ட்டமாம்

நாட்டில் ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் ஒன்பது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அல்படுத்தப்பட்ட கடந்த இரண்டு மாத காலப்பகுதியிலேயே ஒன்பது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

உள்ளாடை அணிந்து கொரோனா விடுதியில் பணியாற்றிய தாதிக்கு அதிஷ்டம்

ரஷியாவில் கொரோனா வைரசால் 3 லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கபட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் வார்டில் ஒரு…

சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயக் குருக்களை மாற்றியதால் குழப்பம்

யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் உரிமையாளர் என கூறப்படும் குருக்களை மாற்றியதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், ஆலய நிர்வாகம் இயங்கவில்லை. ஆலயத்திற்கு தனிப்பட்ட நபர்கள் சிலர் உரிமை கோரி வருகின்றனர்.இதன் காரணமாக ஆலயம் தொடர்பான வழக்கு.…

உயிரிழந்த நபர் மீண்டும் திரும்பி வந்ததால் தென்னிலங்கையில் பரபரப்பு

கொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் மீகொட நடுஹேன, முத்துஹேனலம்தை வீதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.20-05-20.அன்று குறித்த நபர் பிரதேசத்திற்கு வந்தமையினால் மக்கள் . அச்சமடைந்து, அவர்…