• Mi. Okt 20th, 2021

Tag: 14. Mai 2020

  • Startseite
  • குடிசை வீடுகளில் வசிக்கும் கொழும்பு மாநகர் மக்களுக்கு அடித்த அதிஷ்டம்

குடிசை வீடுகளில் வசிக்கும் கொழும்பு மாநகர் மக்களுக்கு அடித்த அதிஷ்டம்

கொழும்பில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி குடிசை வீடுகளில் வசிக்கும் சுமார் 40,000 பேருக்கு இவ்வாறு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவிருக்கின்றது.இதன் முதற்கட்டமாக இராஜகிரிய – ஒபேசேகர அருணோதய மாவத்தை பகுதியில் இந்த வீடமைப்புத்…