• Mi. Okt 20th, 2021

உலகப் போர் ஆரம்பமா இந்தியாவை நோக்கி 5,000 துருப்புகளை நகர்த்தும் சீனா

Vonராஜா

Mai 30, 2020
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

இந்திய சீன எல்லையை நோக்கி சுமார் 5,000 படையிரனரை இரவோடு இரவாக சீனா முன் நகர்த்தியுள்ள விடையத்தை. அமெரிக்க ரகசிய செய்மதி கண்டு பிடித்துள்ளது. இந்த ரகசிய தகவலை தற்போது இந்தியாவிடம் அமெரிக்கா பகிர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியா மேலும் தனது படைகளை முன் நகர்த்த நேரிடுமென.

எதிர்பார்கப்படுகின்றது.இதனை அடுத்து இந்திய சீன எல்லையில் பெரிய பதற்றம் நிலவி வருகிறது. இது 3ம் உலகப் போருக்கு வித்திடலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.காரணம் சீனாவோடு பாக்கிஸ்தானும், வட.

கொரியாவும் ரஷ்யாவும் இணைந்துள்ள நிலையில். இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.இந்த நாடுகள் நேரடியாக போரில் குதிக்காவிட்டாலும், இந்திய.

சீன எல்லையில் போர் ஆரம்பித்தால்,அமெரிக்கா தனது ஆயுதங்கள் பலவற்றை இந்தியாவுக்கு அள்ளி வழங்கும் என எதிர்பார்கப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.