• Mi. Okt 20th, 2021

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Vonராஜா

Mai 31, 2020
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1561 ஆக அதிகரித்துள்ளது.30-05-20. (சனிக்கிழமை) இதுவரையான காலப்பகுதியில் 03 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும், ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின்.

எண்ணிக்கை 1559 ஆக அதிகரித்துள்ளது.கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு.

அறிவித்துள்ளது.இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் இன்று (சனிக்கிழமை) குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை 781 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.