• Mi. Okt 20th, 2021

Monat: Mai 2020

  • Startseite
  • பரந்தன் இளைஞன் கழிவுப் பொருட்களைக் கொண்டு கார் ஒன்றைத் தயாரித்தார்

பரந்தன் இளைஞன் கழிவுப் பொருட்களைக் கொண்டு கார் ஒன்றைத் தயாரித்தார்

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு பாடசாலை மாணவன் ஒருவன் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார். . நாட்டின் அபிவிருத்தி, உள்ளுர் உற்பத்திகளில் முக்கிய காத்திரமான பங்கு இளைஞர்கள் கரங்களில் உள்ளது.நாட்டினை அபிவிருத்திப் பாதைக்குள் அழைத்து செல்லவேண்டிய கடப்பாடு…

மூடப்பட்ட ஹோட்டல்கள் உணவகங்களை மீளத் திறக்குமாறு கோரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகாதார. அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.நாட்டின் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக…

பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 98 பேர் விடுவிப்பு.

யாழ் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே. இவ்வாறு சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6 மாத குழந்தையொன்று உட்பட 10…

பெருமளவு மக்களின் பங்கேற்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

பல்வேறு தடைகளையும் தாண்டி முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பொலிஸ், புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ன. 18-05-20. அன்று காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டு. குழுவால்…

சீனாவை பின் தள்ளி கொரோனா பாதிப்பில் முதலிடத்திற்கு வந்த இந்தியா

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.சீனாவிலிருந்து பரவ ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் உலக நாடுளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, உயிர்பலியையும் தடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து…

பல பாகங்களில் இயற்கை அனர்த்தம் வெள்ளம் மண் சரிவுக்குள் சிக்கி மக்கள்

இலங்கையில் நிலவும் அடைமழையுடன் கூடிய காலநிலை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர். உயிரிழந்துள்ளார்.அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட பல இடங்களில் 43 ஆயிரத்திற்கும்…

வெளிநாடுகளிலிருந்து உயிரைப் பாதுகாக்க நாடு திரும்பும் இலங்கையர்கள்

இலங்கைக்கு உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ். தொற்றினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால், இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.அமெரிக்கா, இங்கிலாந்து,…

குடிசை வீடுகளில் வசிக்கும் கொழும்பு மாநகர் மக்களுக்கு அடித்த அதிஷ்டம்

கொழும்பில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி குடிசை வீடுகளில் வசிக்கும் சுமார் 40,000 பேருக்கு இவ்வாறு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவிருக்கின்றது.இதன் முதற்கட்டமாக இராஜகிரிய – ஒபேசேகர அருணோதய மாவத்தை பகுதியில் இந்த வீடமைப்புத்…

ஈரானில்30 வயதுப் பெண்ணின் நுரையீரலுக்குள் கொரோனா மருத்துவர்கள் அதிர்சி

ஈரானில் வசிக்கும் 30 வயதுப் பெண் ஒருவரின், நுரையீரலுக்குள் கொரோனா பரவி இருந்துள்ளது. ஆனால் அவருக்கு எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை என்று அதிரும் தகவல் ஒன்றை மருத்துவர்கள். வெளியிட்டுள்ளார்கள். கொரோனா தொற்று ஏற்பட்டு அது பரவி, இறுதியில் தாக்கும் இடம்…

கொரோனா பரிசோதனை சீனாவில் ஒரு கோடியே 10 இலட்சம் பேருக்கு

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மையப் பகுதி என கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.முதல் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியதாக…