• Mi. Okt 20th, 2021

Monat: Mai 2020

  • Startseite
  • பிரான்சில் கொரோனா தடுப்புப் பணியாளருக்கு உணவு வழங்கும் ஈழத்தமிழர்

பிரான்சில் கொரோனா தடுப்புப் பணியாளருக்கு உணவு வழங்கும் ஈழத்தமிழர்

பிரான்சில் ஈழத்தமிழர் ஒருவரின் மனிதநேயப்பணி சமூக ஊடகங்களில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.அந்த நாட்டின் 91 ஆவது மாவட்டத்தில் இருக்கும் ஈழத்தமிழரான. திரு.ரவி என்பவர், அந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரத்துறையினர் மற்றும் பொலிசார், தீயணைப்பு துறையினருக்கு சமைத்த உணவை…

யாழ் நகரில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் கண்காணிப்பு

ஊரடங்கு உத்தரவு தளர்வின் போது அரசாங்கம் அறிவித்துள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை யாழ் நகரில் 30-04-20. முதல் இறுக்கமாக கண்காணிப்ப்பட்டு வருகின்றது.யாழ் நகரில் . இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் அறிவித்துள்ள…