• Sa. Sep 18th, 2021

Monat: Juni 2020

  • Startseite
  • டெங்கு நேயின் தாக்கம் மட்டக்களப்பில் அதிகரிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

டெங்கு நேயின் தாக்கம் மட்டக்களப்பில் அதிகரிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மாவட்டத்தில் ஜுன்- 12 ஆம் திகதி தொடக்கம் 2020…

பின்னதுவ பகுதியில் நான்கு வாகனங்கள் மோதி விபத்து 8 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில்  (28-06-20) அன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.. காலியிலிருந்து பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பஸ் மற்றும் வானுடன் மோதி வீதிக்கருகிலுள்ள மதிலுடன் மோதியுள்ளது. சம்பவத்தில் வான், மற்றுமொரு காருடன்…

நாட்டுக்கு வர காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கவலை தரும் தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் காலப்பகுதி மேலும் நீடிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.நாட்டில் கொரோனா வைரஸ் வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை. முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்…

அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குவதில் சிக்கல்

இலங்கையில் திறைசேரியில் நிலவும் நிதிப்பற்றாக்குறையினால் மாகாண சபைகளுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களால், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

நிலவைப் பிடிக்கும் பனிப்போரில் ரஷ்யாவை முறியடிக்க அமெரிக்கா

நிலவைப் பிடிக்கும் பனிப்போரில் ரஷ்யாவை முறியடிக்க விண்வெளியில் அமெரிக்கா அணுஆயுதத்தை வெடிக்க வைக்க திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.1957ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் பூமியிலிருந்து முதலாவது விண்கலமான ‘ஸ்புட்னிக்-1’ யை விண்வெளிக்கு ஏவியது. அதைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியம் ‘ஸ்புட்னிக்-2’ விண்கலத்தில் ‘லைகா’…

மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதில் சிக்கல் நிலை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வழமையான விமான பயணங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.எனினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை இதுவரை மேற்கொள்ளவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.…

பலாலி நடமாடும் பொலிஸ் பிரிவு உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே ஆரம்பம்

பலாலி பொலிஸ் நிலைய சேவைகளை பிரிவு மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய் அந்தோணிபுரத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை. பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் வழிகாட்டலில் பலாலி பொலிஸ் நிலைய நடமாடும் பொலிஸ் பிரிவு என்ற…

சிராம்பியடிச் சந்தியில் மினி பேருந்து விபத்து குடும்பஸ்தர் பலி

பலாலி வீதி- பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில்.23-06-20. காலை 7.30 மணியளவில் மினி பேருந்து – உந்துருளி மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் காவல் துறையினர் தெரிவித்தனர்..வடக்கம்பரை – பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு…

நாட்டில் கோழி இறைச்சிப் பிரியர்களுக்கு சோகமான செய்தி

எதிர்வரும் வாரங்களில் கோழி இறைச்சி உற்பத்தி வீழ்ச்சியடையும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக கோழிகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், கோழி இறைச்சி. உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அத்துடன் சோள உற்பத்தி குறைவடைந்துள்ளமையினால், கோழிகளுக்கான உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்…

திப்பிடிகலவில் கோர விபத்துமூன்று வயதுக் குழந்தை பரிதாபமாகப் பலி

இரத்தினபுரி-பெல்மடுல்ல பிரதான வீதியின் திப்பிடிகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 03 வயது ஆண் குழந்தையொன்று பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை வேகமாக பயணித்த சிற்றூர்தியை பேருந்து முந்திச் செல்ல முற்படுகையிலேயே விபத்து சம்பவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ; வேகமாக பயணித்த சிற்றூர்தியை…