• Mi. Okt 20th, 2021

Tag: 4. Juni 2020

  • Startseite
  • கோவில்குளத்தில் திருமண வீட்டில் உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட கதி

கோவில்குளத்தில் திருமண வீட்டில் உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட கதி

ஆரையம்பதி-கோவில்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையின் காரணமாக சுமார் 30 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்கள்…