• Mi. Okt 20th, 2021

Tag: 7. Juni 2020

  • Startseite
  • ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு யாழில் பெரும் தட்டுப்பாடு விலையும் அதிகரிப்பு

ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு யாழில் பெரும் தட்டுப்பாடு விலையும் அதிகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் ஸ்மாட் போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. கொரோனா இடர்நிலையினாலேயே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.மேலும், தொலைபேசிகளின் விலை 3 . ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரையில் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. கொரோனா இடர்நிலமையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், அலுவலக செயற்பாடுகள்,…