• Mi. Okt 20th, 2021

Tag: 11. Juni 2020

  • Startseite
  • நாட்டில் மாணவர்களுக்கும் முக்கிய செய்தி தனியார் வகுப்புகளுக்கு அனுமதி

நாட்டில் மாணவர்களுக்கும் முக்கிய செய்தி தனியார் வகுப்புகளுக்கு அனுமதி

நாட்டில் சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது . ஏற்பட்டுள்ள இயல்பு நிலைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில். குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ஜூன்…