• Mi. Okt 20th, 2021

Tag: 27. Juni 2020

  • Startseite
  • அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குவதில் சிக்கல்

அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குவதில் சிக்கல்

இலங்கையில் திறைசேரியில் நிலவும் நிதிப்பற்றாக்குறையினால் மாகாண சபைகளுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களால், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…