• Di. Okt 19th, 2021

பின்னதுவ பகுதியில் நான்கு வாகனங்கள் மோதி விபத்து 8 பேர் காயம்

Vonராஜா

Jun 29, 2020
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில்  (28-06-20) அன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்..

காலியிலிருந்து பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பஸ் மற்றும் வானுடன் மோதி வீதிக்கருகிலுள்ள மதிலுடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் வான், மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது வானிலிருந்த 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.