• Mi. Okt 20th, 2021

Monat: Juni 2020

  • Startseite
  • ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை திகதி குறித்த கல்வி அமைச்சர்ரின் தகவல்

ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை திகதி குறித்த கல்வி அமைச்சர்ரின் தகவல்

நாடாளவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.மாத்தறையில் இடம்பெற்ற . மக்கள் சந்தப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.உயர்தர பரீட்சையை சில…

நாட்டில் கோழி இறைச்சிக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்

நாட்டில் கோழி இறைச்சிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.அதிகபட்ச சில்லறை விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மீறி அதிகூடிய விலைக்கு. வர்த்தகர்கள் கோழி…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகப் போகும் புதிய நடைமுறை

நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியின் பின்னர் இலங்கைக்கு வரும் அனைவருக்கும் 3 PCR பரிசோதனைகள் மேற்கொளள்ப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக. அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான…

ஓர் அவசியமான தகவல் ஆட்டிறைச்சியை விரும்பி உண்பவர்களுக்கு

அசைவ உணவுகளில் மனிதனுக்கு அதிகப்படியான நன்மை தரக்கூடிய உணவு ஆட்டு இறைச்சி. ஆட்டின் தலை, இதயம், மூளை, நுரையீரல் என்று ஒவ்வொன்றும், மருத்துவப் பயன்களை அதிகமாக தரக்கூடியது. நாம். ஆட்டிறைச்சி சாப்பிடும் பொழுது, அதன் சதைகளை மட்டும் சாப்பிடக்கூடாது. அனைத்து உறுப்புகளையும்…

பிரேசிலில் கொத்து கொத்தாக இறக்கும் மக்கள் புதைக்க இடம் இல்லாது திண்டாம்

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் அந்நாடு தவித்து வருகிறது. முக்கிய நகரான சா போலோவால் உடல்களைப் புதைக்க பழைய கல்லறைகளைத் தோண்டி அப்புறப்படுத்தி, உடல்களை அடக்கம் செய்யும்…

கொவிட் 19 தொற்றால் கனடாவில் 8 ஆயிரத்தை கடந்த மொத்த உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 8 ஆயிரத்து 49பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 55பேர் உயிரிழந்ததோடு, 413பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா…

இதயங்களை வியப்பில் ஆழ்த்திய குட்டி தேவதை தந்தைக்கு அழகிய வரம்

குழந்தைகள் தூங்கும் போது பார்த்து கொண்டே இருக்கலாம். அவர்களின் குறும்பு எப்படி ரசிக்க தூண்டுமே அது போல தான் தூக்கமும் கூட.ஒரு குழந்தை தூங்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.குழந்தை . தூக்கத்தில் கூட அப்பா.. அப்பா… என்று அருமையாக…

நிச்சயித்த பெண்ணைக் கரம்பிடித்த இளைஞனுக்கு நடந்த பேரதிர்ச்சி

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீஃப். இவருக்கும், விருதுநகரை சேர்ந்த நசீமா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விருதுநகரில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததையடுத்து, சென்னையில் இருந்து ஷெரீஃப் மற்றும் குடும்பத்தினர், பாஸ் வாங்கிக். கொண்டு விருதுநகர்…

நாட்டில் புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி

நாட்டில் சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் சாரதி அனுமதி பத்திரம் வெளியிடுதல் உட்பட சேவைகள் . துரிதப்படுத்தப்படவுள்ளன.அதற்கான திட்டம் ஒன்றை…

நாட்டில் மாணவர்களுக்கும் முக்கிய செய்தி தனியார் வகுப்புகளுக்கு அனுமதி

நாட்டில் சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது . ஏற்பட்டுள்ள இயல்பு நிலைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில். குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ஜூன்…