• Mi. Okt 20th, 2021

Monat: Juni 2020

  • Startseite
  • வீட்டில் இருக்கும் நபர்கள் கொரோனாவினால் எப்படிப் பாதிப்படைகிறார்கள்

வீட்டில் இருக்கும் நபர்கள் கொரோனாவினால் எப்படிப் பாதிப்படைகிறார்கள்

கடந்த 3 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். இவர்கள் கொரோனாவில் இருந்து தப்பி, வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதே உண்மை நிலை. ஆகும்.வீட்டில் நாம் இருப்பது எமது நோய் எதிர்ப்பு தன்மையை வெகுவாக பாதிக்கும் என்ற…

முழுமையாக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

நாட்டில் தற்போது மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம். தெரிவித்துள்ளது.அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.புதிய…

நாட்டில் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு

நாட்டில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்தியவசியமற்ற. பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய…

ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு யாழில் பெரும் தட்டுப்பாடு விலையும் அதிகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் ஸ்மாட் போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. கொரோனா இடர்நிலையினாலேயே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.மேலும், தொலைபேசிகளின் விலை 3 . ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரையில் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. கொரோனா இடர்நிலமையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், அலுவலக செயற்பாடுகள்,…

துறைநீலாவணை வீதிகளில் ஒய்யாரமாக வலம் வரும் குதிரைகள்

கிழக்கிலங்கை மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் தனிநபர் ஒருவரால் வளர்க்கப்படும் குதிரைகள் வீதியில் நடமாடும் காட்சிகளே இவை.அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவுக்குற்பட்ட. மருதமுனை துறைநீலாவணை எல்லைப் பகுதியில் நெடுந்தீவில் வாழும் வகை குதிரைகள் அதிகளவாக வீதியில் நடமாடி திரிகின்றன.…

இவ்வுலகிலிருந்து விடைபெற்றபோதிலும் மறுவாழ்வு கொடுத்த சிறுமி

அமெரிக்காவில் 10 வயது சிறுமிக்கு தாய் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இறுதி மரியாதை செய்த இத யத்தை உருக வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் கலிபோர்னியாவின் Tulare County பகுதியில் ஐஸ்கிரீம் வாங்க சென்று கொண்டிருந்தபோது கார் வி ப…

கோவில்குளத்தில் திருமண வீட்டில் உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட கதி

ஆரையம்பதி-கோவில்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையின் காரணமாக சுமார் 30 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்கள்…

நாட்டில் மாணவியை பாலியல் வல்லுறவு செய்த பேரூந்து நடத்துனர்

தான் கடமையாற்றிய பேருந்தில் பயணம் செய்த பாடசாலையை மாணவியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய பேருந்து நடத்துனருக்கு 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்துள்ளது15 வயது பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பேருந்து. மற்றும் லொட்ஜ்களில் அவரை பல…

நாட்டில் இராணுவத்தில் இணைய முயன்ற இளைஞனுக்கு வந்த அதிஷ்டம்

இலங்கை இராணுவத்தில் இணைவதற்கு இரண்டு முறை முயற்சித்தும், பலனில்லாத நிலையில், அந்த இளைஞன் இப்பொழுது அமெரிக்க இராணுத்தில் இணைந்துள்ளார்.விடாமுயற்சி வெற்றியளிக்குமென அந்த இளைஞன் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.அனுஜ் பூஜித குணவர்தன என்ற இந்த இளைஞன் கொழும்பின் அசோக வித்யாலயத்தின் பழைய…

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்கப்போன இளைஞனுக்கு நடந்த கதி

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர்.கொக்குவில். பொற்பதிப் பகுதியில் நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவத்தில் இளைஞருடைய தலையில் காயம்…