• Fr. Sep 17th, 2021

Monat: Juli 2020

  • Startseite
  • கொரோனா அறிகுறி இந்தியாவிலிருந்து யாழ் வந்தவர்களுக்கு

கொரோனா அறிகுறி இந்தியாவிலிருந்து யாழ் வந்தவர்களுக்கு

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் நுழைய முயன்ற 4 பேர் ,11-07-20.அன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.அவர்களில் ஒருவர் கொரொனா அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா . வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொண்டமானாறுக்கு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.நேற்றுக் காலை…

கேப்பாப்பிலவுவில் 50 ஏக்கர் காணிகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம் பகுதியில் 1990 ஆண்டில் இருந்து மக்களினால் குடியிருப்பாகவும் விவசாய நிலமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 50 ஏக்கர் காணியில் இருந்த மக்களையே தற்போது அங்கிருந்து வெளியேறுமாறு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு 19 இற்கும்…

நாட்டில் 708 மில்லியன் மோசடி செய்தமை தொடர்பில் 6 பேர் கைது

இலங்கையில்2011 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் சனச சங்கத்தில் இருந்து 708 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய குறித்த சங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் 06 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த 6 பேரையும்…

கொக்குவிலில்10 நாட்களின் பின்னர் சிசிரிவி உதவியால் சிக்கிய பெண்

யாழ் கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் கடந்த 30ம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் இருந்து பணப் பையை திருடிய பெண் கண்டுபிடிக்கப்படுள்ளார்.அத்துடன், அவரிடமிருந்து பணம், மற்றும் தங்க மோதிரம் என்பன. மீட்கப்பட்டிருக்கின்றது.ஆணைக்கோட்டை வீதியில் கேணியடியை அண்டிய பகுதியில் வசிக்கும் தனியார்…

இலங்கையில் ஆபிரிக்காவிலிருந்து வருபவர்களால் மீண்டும் பேராபத்து

ஆபிரிக்க நாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களில் 8 பேர் மலேரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த 8 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பதாக மலேரியா தடுப்பு பிரிவு. வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 பேரும் நீர்கொழும்பு வைகால் பிரதேச…

சீனாவின் தென் சீன கடல் எல்லையை அமெரிக்காபோர் கப்பல்கள் சுற்றி வளைப்பு

அமெரிக்காவின் போர் கப்பல்கள் சீனாவின் தென் சீன கடல் எல்லையை சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியே செல்ல முடியாத வகையில் முக்கியான மூன்று எல்லைகளில் சீனாவின் போர் கப்பல்கள், விமானங்களை அமெரிக்கா கடற்படை சுற்றி வளைத்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு…

சந்தேகத்திற்கு இடமான முறையில் யாழின் நடமாடிய இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் 07-07-20.அன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும். தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் சிவில் உடையில் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையில் 07-07-20.அன்று மாலை ஈடுபட்டுள்ளனர்.இதன்போது…

இயக்கச்சியில் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்

கிளிநொச்சி.பளை. இயக்கச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதேவேளை, சம்பவத்தில் ஆசிரியை ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை…

யாழ் பொலிஸ் நிலையத்தில் கஞ்சா பொதிகளுடன் ஒருவர் சரண்

யாழ்-மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர், பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரே, 04-07-20.அன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 420 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள்…

கோர விபத்து கிளிநொச்சியில் ஸ்தலத்தில் பலியாகிய இளைஞர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;இரு. இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். திடீரென மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியோரமாக நின்ற…