• Fr. Sep 17th, 2021

Monat: März 2021

  • Startseite
  • நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.20.03.21

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.20.03.21

யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் தீர்த்த திருவிழா 20.03.2021. இன்று .வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் அரோகரா…

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடியேற்றம் 06.03.21

இலங்கைத்திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான், அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-கொடி ஏற்றந்திருவிழா 06,03,2021. இன்று. ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள், கூட்டத்துடன் ,மிகவும்…