• Sa. Sep 18th, 2021

Monat: Juni 2021

  • Startseite
  • நாட்டில் மீண்டும் பயணத்தடை தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டசெய்தி

நாட்டில் மீண்டும் பயணத்தடை தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டசெய்தி

தொடர்ந்து நாட்டை முடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லையென கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பல்வேறு பயணத்தடை விதித்து நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக…

ஏறாவூரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்தில் 30 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஏறாவூரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மிரிஸ்வத்தை சந்தியில் வைத்து இந்த பேருந்து பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேருந்தில் பயணித்த சாரதி உட்பட 30 பேர் கைது…

நாட்டில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

அந்நிய செலாவணி சந்தையில் நாடு பாரிய பற்றாக்குறையை எதிர்நோக்கும் நிலையில் தம்மிடம் உள்ள வெளிநாட்டு நாணய இருப்புக்களிடமிருந்து டொலர்களைக் கோர வேண்டாம் என்று மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக மாற்று வழிகளில் அதனை சீர்செய்து கொள்ளுமாறு மத்திய…

நாட்டில் மாகாணங்கலின் பயணத்தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து பயணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தொடர்ந்து வாய்ப்புகள்…

நாட்டில் கடவுச்சீட்டு விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

நாட்டில் கொவிட் பரவல் நெருக்கடி காலப்பகுதியில் இலங்கையர்களுக்காக கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் (பாஸ்போர்ட் அலுவலகம்) பிரதான காரியாலயம், மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருணாகல்…

நாட்டில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

நாட்டில் உடன் அமுலுக்குவரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி பதுளையின் வெலிமடை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஹூலங்கபொல கிராம…

நாட்டில் இராணுவ உடையில் வேலை செய்யும் சீனர்கள் சீன தூதரகம் அளித்த விளக்கம்

அம்பாந்தோட்டை திஸ்ஸமஹராம பகுதியில் குளச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சீன பிரஜைகள் தமது இராணுவத்தின் சீருடை மாதிரியை அணிந்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது இலங்கையில் சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ என ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்ட வண்ணமிருந்தன.இதுகுறித்து கொழும்பில் உள்ள சீனதூதரகம் தனது…

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கைது

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவர்களில் குற்றம் உறுதி செய்யப்படும் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம்…

நாட்டில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.கொழும்பு மாவட்டத்தின் சேரபுர கிராம சேவகர் பிரிவும், கொலன்னாவையில் உள்ள சிறிஆனந்தராம வீதியும் தனிமைப்படுத்தப்பட்டன இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கொடக்கவெல காவல்துறைப்…

நாட்டில் மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக முடக்கும் நிலை ஏற்ப்படும்

நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் செய்ய முடியாமல் போன அனைத்து விடயங்களையும் ஏனைய நாட்டைகளை போன்று…