• Mi. Okt 20th, 2021

Monat: August 2021

  • Startseite
  • நாட்டில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்

நாட்டில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும் அமைச்சரவை நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவை நியமித்திருந்தது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை இணைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு…

இலங்கையில் தொடர் முடக்கம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் பதிவாகும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை. இணைப்பேச்சாளரும் பெருந்தோட்டத் துறை அமைச்சருமான ரமேஷ் பதிரண…

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தினேஷ் லக்சிகா 29.08.21

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா (தினேஷ் & லச்சி)தம்பதிகயினரின் ஐந்தாம் ஆண்டு திருமணநாள் 29-08.2021.இன்று தமது இல்லத்தில் சுகாதாரசூழ்நிலை காரணமாக மிக எழிமையாகக் கொண்டாடினார்கள் தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார்அன்புச் சகோதர்கள் அன்புச் சகோதரிகள்அன்பு மாமா…

யாழ் தமிழர் கொவிட் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பல மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளார்

கொவிட் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பல மில்லியன் நன்கொடை வழங்கி யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த தமிழர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார். கோவிட் பரவல் கட்டுப்பாட்டு…

நாட்டில் 4 விதமான கொவிட் தடுப்பூசிகள் குறித்து நடந்த ஆய்வின் தகவல்

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான நான்கு தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்…

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் 80 முதல் 90 சதவீதம் வரை மேலும் கடுமையாக்கப்பட வேண்டுமாம்

அவசர கோரிக்கை நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் 80 முதல் 90 சதவீதம் வரை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும், மேலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சரியாக செயல்படுத்தப்பட வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் எந்த நேரத்தில்,…

இராணுவத்தளபதி இலங்கை மக்களுக்கு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் கொரோனா தொற்று அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துச் செல்வதை அடுத்து சுகாதார தரப்பினர் மற்றும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மத தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்…

இலங்கையில்அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் தமது சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் தீர்வை வழங்காததை அடுத்து தொடர் பணி புறக்கணிப்பில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது அமைச்சரவை…

நாட்டில் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இராணுவத்தளபதி தகவல்

நாட்டில் மக்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் அதற்கான செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக…

நாட்டில் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் வெளியில் செல்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் பொலிஸ் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படமாட்டது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய அத்தியாவசிய சேவைகளுக்கு…