• Mi. Okt 20th, 2021

Monat: September 2021

  • Startseite
  • மீண்டும் சீனாவில் வீரியம் காட்டும் கொரோனா தொற்று பீதியில் மக்கள்!!!

மீண்டும் சீனாவில் வீரியம் காட்டும் கொரோனா தொற்று பீதியில் மக்கள்!!!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு உள்ளூரில் இருந்தே தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம்…

விசேட செய்தி இலங்கையில் நாளை முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்!!!

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.இந்நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக்…

மீண்டும் கொழும்பில் குண்டுத் தாக்குதல் அச்சம் வெளியான திடுக்கிடும் தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல – போப்பிட்டிய – தூய நிகொலா தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறிய விடயம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.குண்டு வெடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளமையினால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்படை…

அரசாங்கம் நாட்டை திறப்பது தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பு

வரும்.2021. ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, ஒவ்வொரு துறையினரும் தமக்கான திட்டங்களை தற்போது தயாரித்து வருவதாகவும்…

மீண்டும்நாட்டை திறந்தாலும் இந்தக் கட்டுப்பாடுகள்நீடிப்பது தொடர்பான செய்தி

நாட்டில் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் நாடு மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இரவு நேர ஊரடங்வை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4…

நாட்டில் முதலாம் திகதி ஊரடங்கு நீக்கம்15ஆம் திகதிவரை பயணத்தடை

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும்…

யாழ் உரும்பிராய் வாழ் மக்களின் பாராட்டத்தக்க செயல் பலரும் பாராட்டு

யாழ் உரும்பிராயில் 24.09.2021 .அன்று உரும்பிராய் “ஞானவைரவர் சமூக அறக்கட்டளை அமைப்பின் ஊடாக” அச்சழு, ஊரழு, அக்கரை கிராமத்தில் வறிய மக்களுகான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.உலர் உணவுக்கான பண உதவியினை உரும்பிராயினை சேர்ந்த புலம்பெயர் வாழ் மக்கள்…

இலங்கையில் தற்போது காணப்படும் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டாம் என சுகாதார பிரிவினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு நாட்டை திறப்பது தொடர்பில் தீர்மானிக்குமாறு சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது…

யாழில் பரபரப்பு கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் செல்லும் பொலிஸார்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிர்துறந்த திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15…

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசேட கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அந்த விசேட கட்டளையை வாசித்திருந்தார்.…