• Mi. Okt 20th, 2021

Tag: 6. September 2021

  • Startseite
  • இலங்கை அரசிற்கு ஊரடங்கு காலப்பகுதியில் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால்16 கோடி நட்டமாம்

இலங்கை அரசிற்கு ஊரடங்கு காலப்பகுதியில் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால்16 கோடி நட்டமாம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 20ஆம் திகதி…